திமுகவை வெறுக்க காரணம் என்ன ?
ஊழலின் வித்து ,
குடும்ப ஆட்சி ,
ஸ்டாலின் போல கொஞ்சமும் அறிவில்லாத ஒருவர் தலைவாராக முடியும் என்ற அவலம் , கனிமொழி போல தீவிரவாதி தொடர்பையும் வாக்காக ஏற்பது ,
அதை விட மோசமான காரணம் சிறுபான்மை இனத்தவர் என்று சொல்லி கொள்ளும் பலரை ஊக்குவித்து தேசா அபிமானிகளை புறம் தள்ளியது ,
உண்மையான மெய்யான கோபம் போலி நாஸ்திகம் பேணுவது
சரி தானே.
தமிழ் நாட்டில் தரங்கெட்ட அரசியல் பேசுவது விவஸ்தை இல்லாத திமுக குடும்ப கட்சி.தமிழ் மக்களை உணர்ச்சி வசப்பட்டு செயல் புரிய விட்டு அறிவை மழுங்கடிக்கும் வேலையைச் செய்து வருவது வெட்கக்கேடு.
அதிக பட்ச ஊழலுக்கு உத்தரவாதமாக நிற்பது, ஊடகங்களை அடிமையாக்கிக்கொள்வது, பொய்யே மூலதனம் என்ற அரசியல் இலக்கணம்,சாதி அரசியல்,தேசிய எதிர்ப்புக் கொள்கை,அனைத்திலும் இரட்டைவேடம், அராஜக, அடாவடி அரசியல், (பதவியில் இல்லாத நிலயிலும், இருந்தாலும்)குடும்ப அரசியல்+கூட்டுக்கொள்ளை இத்யாதி,இத்யாதி எனப் பட்டியல் நீள்கிறது.
ஓட்டு பிச்சைக்காக பெரும்பான்மை இந்துக்களை இழிவு செய்து தேசிய நலனுக்கு எதிராக போலி போராட்டங்களை நடத்தி மக்களை தவறாக நடத்தி குடும்ப அரசியல் செய்வது.
நம்ம வரிப்பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு நம்மையே திட்டுவது.
இந்த நாரமணி, மாமாவளவனை தூண்டிவிட்டு இந்துக்கள் எப்போதும் வசை பாடுவது எரிச்சலை ஏற்படுத்துகிறது.
No comments:
Post a Comment