காய்ச்சல்
நார்த்தங்காய் செடி இலைகளை கஷாயம் செய்து குடிக்க காய்ச்சல் சரியாகும்.
நார்த்தங்காய் செடி இலைகளை கஷாயம் செய்து குடிக்க காய்ச்சல் சரியாகும்.
உடலில் ஏற்படும் நோய்கள் குறைய
உடலில் நோய்கள் குறைய
உடலில் நோய்கள் குறைய
அவரைக்காய், நார்த்தங்காய் ஊறுகாய் ஆகியவைகளை உணவில் தினமும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் நோய்கள் குறையும்.
பித்தம் குறைய
நாரத்தங்காய் இலை,நல்லெண்ணெய், வெள்ளை உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, தேங்காய் துருவல் மிளகாய், உப்பு, புளி, பெருங்காயம், கறிவேப்பிலையும் சேர்த்து துவையலாக அரைத்து சாபிட்டால் பித்தம் குறையும்.
மலச்சிக்கல் தீர
நார்த்தங்காயிக்கு ஜீரணிக்கும் சக்தி அதிகம்.இதனை ஊறுகாய் செய்தும் சாப்பிடலாம் இது மலச்சிக்கலை போக்கும் தன்மை உடையது.
வாந்தி குறைய
நார்த்தங்காய் இலையை உணவோடு சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் அடிக்கடி ஏற்படும் வாந்தி குறையும்.
ஜீரண சக்தி அதிகரிக்க
நார்த்தங்காயை ஊறுகாய் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலைப் போக்கி ஜீரண சக்தியை அதிகரிக்கும்
வாய் துர்நாற்றம்
நார்த்தம் பழத்தோலை மென்று 10 நிமிடங்கள் வைத்திருந்து துப்பி விட வாய் துர்நாற்றம் அகலும்.
நார்த்தம் பழத்தோலை மென்று 10 நிமிடங்கள் வைத்திருந்து துப்பி விட வாய் துர்நாற்றம் அகலும்.
No comments:
Post a Comment