சரி.
அப்படியானால் வருமானவரி கட்டுபவர் ,குற்றம் செய்து மாட்டிக்கொண்டால் அவருக்கு சிறையில் சில சலுகைகள் அளிப்பது ஏன் ?
என்ன இருந்தாலும் அவன் குற்றவாளி.
சொல்லப் போனால் அவனுக்குத்தான் தண்டனை கடுமை ஆக்கப் பட வேண்டும் .
பிக்பாக்கெட் அடிப்பவன் சாப்பாட்டிற்கு வழி இல்லாமல் திருடுகிறான்.
அவன் பசி பொறுக்க முடியாமல் தவறு செய்கிறான் .
அவனுக்கு எந்த வசதியும் கிடைக்காதது மட்டுமல்ல; காவல் துறையும் கடுமையாகத் தாக்கி கை கால்களை உடைத்த சம்பவங்களும் உண்டு .
திருட்டை நியாயப் படுத்தவில்லை.
பசிக்குத் திருடியவனுக்கு
அடி ,உதை
இரத்தக் காயம் ,சிறைத்தண்டனை.
பகட்டுக்கு ,சொத்து அதிகம் இருந்தும் திருடிய வனுக்கு சொகுசு சிறை.
போலீஸ் அவனை அடிப்பது இல்லை; கையை உடைப்பதும் இல்லை.
ஏமாற்றுதல் ,திருடுதல் என்ற category yil யார் குற்றம் இழைத்தாலும் தண்டனை ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் .?
சொல்லப் போனால் பணம் இருந்தும் ஊழல் செய்கிறவனுக்கு ,
பதவியின் போர்வையில் கொள்ளை அடிப்பவனுக்கு,
அதிகாரம் துஷ்பிரயோகம் செய்கிறவனுக்கு
தண்டனை அதிகமாகக் கொடுக்கவேண்டும்.
பிறகு ஏன் சலுகைகள்?
சட்டம் மாற்றப்பட வேண்டாமா?

No comments:
Post a Comment