Sunday, March 15, 2020

பிஜேபி எதிர்ப்பதா? இந்து மதத்தை எதிர்த்ததா?

இந்துக்களுக்கு திமுக எதிரி
என்பது போன்ற தோற்றத்தை
சிலர் உருவாக்கி வருகின்றனர்
மு.க.ஸ்டாலின் பேச்சு
என் தேசத்தை,
என் இனத்தை
என் கடவுளை
எவன் ஒருவன் பழிக்கிறானோ,
எவன் ஒருவன்
கேவலப் படுத்துகிறானோ,
அவனை எந்த காரணம் கொண்டும்
நான் ஆதரிக்க மாட்டேன்.
ஒரு ஹிந்து பிஜேபியை
எதிர்ப்பது என்பது வேறு,
ஹிந்து மதத்தை
எதிர்ப்பது என்பது வேறு.
நாங்கள் பிஜேபியைத்தான் எதிர்க்கிறோம்.
ஹிந்து மதத்தை எதிர்க்கவில்லை
என்று ஸ்டாலின் கூறுகிறார்
என்றால்,
இந்துக்கள் ஓட்டு தனக்கு இனி கிடைக்காது என்று தெரிந்ததும் சொல்லும் தற்காலிக போலி வார்த்தைகள்.
மதுரை மீனாட்சியையும்
ஶ்ரீரங்கம் ரங்கநாதனையும்
பீரங்கி வைத்து பிளக்கும் நாள்
எந்த நாளோ?
என்றது பிஜேபி எதிர்ப்பதா?
ஹிந்து மதத்தை எதிர்ப்பதா?
சரஸ்வதி நாவில் குடியிருக்கிறாள் என்றால் அவள் மலஜலம் எங்கே கழிப்பாள்?
என்று எகத்தாளம் பேசியது
பிஜேபி எதிர்ப்பதா?
ஹிந்து மதத்தை எதிர்ப்பதா ?
ராமர் எந்த என்ஜினீரிங் காலேஜில் படித்தார் என்று நக்கலடித்தது,
பிஜேபி எதிர்ப்பதா?
ஹிந்து மதத்தை எதிர்ப்பதா?
அணில் முதுகில் விரல்களை பதித்ததால் மூன்று கோடுகள் வந்தது எனில் சீதையை ராமர் வருடவேயில்லையா என்று பேசியது பிஜேபி எதிர்ப்பதா.? ஹிந்து மதத்தை எதிர்ப்பதா?
தில்லை நடராஜர் இடது காலை தூக்கி நடனமாடியதை கீழ்த்தரமான அர்த்தத்தில் பகடி பேசியது
பிஜேபி எதிர்ப்பதா?
இந்து மதத்தை எதிர்ப்பதா?
தமிழ்த்தாய் ஆண்டாளை தாசி என்று அவதூறு பேசியது
பிஜேபி எதிர்ப்பதா?
இந்து மதத்தை எதிர்ப்பதா?
ஐயப்பன் கோவில் விவகாரத்தில் அவசியம் இல்லாமல் தலையிட்டு
ஹிந்து பெண்களே வேண்டாம் என்று தவிர்த்ததை வம்படியாக வேண்டும் என்று அராஜகம் செய்தது
பிஜேபி எதிர்ப்பதா?
இந்து மதத்தை எதிர்த்ததா?
ரம்ஜான் நோன்பு கஞ்சி குடித்துவிட்டு முஸ்லிம்கள் அமைத்துக்கொடுத்த மேடையில் அவர்கள் முன் இந்து என்றால் திருடன் என்று சொல்லி கைத்தட்டல் வாங்கி மகிழ்ந்தது
பிஜேபி எதிர்ப்பதா?
இந்து மதத்தை எதிர்ப்பதா.
திருப்பதி சாமி உண்டியலுக்கு காவல் எதற்கு அத்தனை சக்தி படைத்த சாமிக்கு தன் உண்டியலை பாதுகாத்துக் கொள்ளத் தெரியாதா என்று கேலி பேசியது
பிஜேபி எதிர்ப்பதா?
இந்து மதத்தை எதிர்த்ததா?
இஸ்லாமிய திருமணத்தில் சம்மந்தமே இல்லாமல்
ஹிந்து திருமண சடங்குகளை
கேவலப் படுத்தியது
பிஜேபி எதிர்ப்பதா?
இந்து மதத்தை எதிர்த்ததா?
#பிஜேபியை நீங்களாம் எதிர்ப்பதே! பிஜேபி ஒரே ஒரு கட்சி மட்டுமே
இந்து மதத்துக்கு ஆதரவாக
முழுமையாக இருக்கும் கட்சி
என்ற ஒரே காரணத்தினால் தான்
என்று தமிழகத்தில் உள்ள
மக்களுக்கு தெரியும்.
இந்த ஹிந்து-விரோத ,
அந்நிய மதவெறி கூலிப்படை
திமுக கூட்டணியை தமிழக புண்ணிய பூமியில் இருந்து வேரறுப்போம்.
அனைத்து தமிழக ஹிந்துக்களும் ஒன்றுப்பட்டு வருங்கால
தமிழக நலனிற்காக இதை சாதித்துக்காட்டுவோம்.
ஜெய் ஹிந்த்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...