●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
விசிக ரவிக்குமாரை முன்பு 'தலித் பிராமணர்' என்று சிலர் அழைத்தனர். அவரோ, தான் ஒரு 'தலித் சூத்திரர்' என்று இப்படிக் காட்டிக்கொள்கிறார்.
விசிக ரவிக்குமாரை முன்பு 'தலித் பிராமணர்' என்று சிலர் அழைத்தனர். அவரோ, தான் ஒரு 'தலித் சூத்திரர்' என்று இப்படிக் காட்டிக்கொள்கிறார்.
ஆர்.எஸ்.பாரதி தலித் நீதிபதிகளை குறிப்பிடாமல் ரவிக்குமாரை குறிப்பிட்டு பேசியிருந்தால்-அதாவது வாய்த்தவறி பேசியிருந்தால்- எப்படி பேசியிருப்பார்? "ரவிக்குமார் எம்.பி.யாக ஆகியிருக்கிறார் என்றால், அது திமுக போட்ட பிச்சை" என்றுதானே பேசியிருப்பார். ஆனாலும், ரவிக்குமாரே அப்படித்தான் தன்னைப் பற்றிக்கருதிக் கொண்டிருக்கிறார் என்பதுதான் இதில் முக்கியமானது. அதுவே அவரை இப்படியெல்லாம் பேசவும் வைக்கிறது.
No comments:
Post a Comment