Wednesday, May 13, 2020

இது ஒரு பிரசவத்துக்கான கட்டணம்.. 1 லட்சத்து 59 ஆயிரத்து 103ரூபாய் 83 பைசா..

தங்களுக்குச் சமபந்தமில்லாத சித்த மருத்துவத்திற்கு எதிராக மாய்ஞ்சு மாய்ஞ்சு எழுதித் தள்ளும் நவீன மருத்துவர்கள் இந்தப் பகல் கொள்ளை குறித்தெல்லாம் எழுதுவார்கள் என்று நானும் காத்திருக்கிறேன். ஆனா வெறும் காத்துதான் வருது..
ஆங்கில மருத்துவம் மட்டுமே தீர்வு எனும் ஒற்றை மருத்துவ அயோக்கியத்தனம் உறுதியானால் இதுபோன்ற கொள்ளைகள் தான் நடக்கும்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...