முன்னாள் அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு, தி.மு.க திருச்சி மாவட்ட செயலாளர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, காடுவெட்டி தியாகராஜன் உட்பட திமுக பிரமுகர்கள் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவை சந்தித்தனர். அப்போது திமுக தலைவர் ஸ்டாலின் நடத்திய "ஒன்றிணைவோம் வா" என்ற திட்டத்தில் வரப்பெற்ற மனுக்களை ஆட்சியரிடம் அளித்தனர்.
பின்னர் கே.என். நேரு செய்தியாளர்களிடம் கூறுகையில், 'ஒன்றிணைவோம் வா' சுமார் 8000 மனுக்கள் தீர்வு காண முடியாத நிலையில் உள்ளது.
இதனை தீர்க்க, அந்த மனுக்களை இன்று மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்துள்ளோம்" என்றார்.
இதனை தீர்க்க, அந்த மனுக்களை இன்று மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்துள்ளோம்" என்றார்.
மேலும் மக்களிடம் #ஓட்டு_வாங்குவதற்காக தான் நாங்கள் இவ்வளவு பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம், அதற்காகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். திருச்சி மாவட்டத்திலுள்ள 4 எம்எல்ஏக்கள் சார்பில் முடிந்த உதவி செய்து வருகிறோம் என்று
#உளறிக்_கொட்டினார்.
#உளறிக்_கொட்டினார்.
அதைக் கேட்ட உடன் இருந்த உடன் பிறப்புக்கள் முகம் சுளித்ததாகவும், தாங்களும் அதிர்ச்சி அடைந்ததாகவும் மாவட்ட பத்திரிக்கையாளர்கள் கூறியுள்ளனர்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி உளறி வருவதாக கூறப்படும் நிலையில், நேற்று கட்சியின் மற்றொரு முக்கியஸ்தர் எம்.ஆர்.கே. கடலூர் பத்திரிக்கையாளர்களிடம் கண்டபடி உளறிக் கொட்டியதாக செய்திகள் வந்தன.
இந்த வரிசையில் தற்போது கே.என்.நேருவும் சிக்கிக் கொண்டதாக பத்திரிக்கையாளர்கள் தமாஷாக பேசிக் கொண்டனர்.....
இந்த வரிசையில் தற்போது கே.என்.நேருவும் சிக்கிக் கொண்டதாக பத்திரிக்கையாளர்கள் தமாஷாக பேசிக் கொண்டனர்.....
No comments:
Post a Comment