ஹிந்துக்களின் பஞ்சாங்கம் "கொரோனா வைரசை" பற்றி முன்கூட்டியே துல்லியமாக எடுத்துரைத்தது. வருடா வருடம் ஹிந்துக்களால் சித்திரைமாதம் அவ்வருட நல்லது கெட்டது அறிந்துகொள்ள வானிலை ஷாஸ்திரப்படி பஞ்சாகம் எழுதிவாசிக்கப்படும்.
அதன்படி உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை பற்றி ஒரு ஆச்சர்யமான செய்தி நிகழ்வு நடந்துள்ளது. என்னவென்றால், குரு பகவான் உடன் சனி கூட்டணி ஏற்பட்டு, 'பிரம்மஹத்தி தோஷம்' பெற்று இருப்பதால் "புதிய கிருமி நோய்" மேற்கு திசையிலிருந்து உருவாகும் என்று ஹிந்துக்களின் 'விகாரி ஆண்டுக்கான ஆற்காடு பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்ததகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி முன்கூட்டியே அந்த பஞ்சாங்கத்தை ஆராய்ந்து தெரிந்து வைத்திருந்தால் இந்த வைரசை கட்டுப்படுத்த கூடிய வழியை முன்கூட்டியே அறிந்து தடுத்திருக்கலாம் என்று இன்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் இப்பொழது ஹிந்துமதத்தின் பஞ்சாங்கத்தின் மீது மக்களுக்கு ஒரு புது வித நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. ஆணாலும் வெளிகாட்டவும் மறுக்கிறார்களெனவும் கூறப்படுகிறது.
. வாழ்க வளமுடன்,
No comments:
Post a Comment