திமுகவின் “ஒன்றிணைவோம் வா” திட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் தனது சொந்தப் பணத்தையோ தன் கட்சியின் பணத்தையோ செலவழிக்கவில்லை என்றும்
அவையெல்லாம் *போத்திஸ், சென்னை சில்க்ஸ், வணிக நிறுவனங்கள் மற்றும் பல நகை கடை வியாபாரிகளை மிரட்டி வசூலித்தது தான்* என்று உண்மையை உடைத்தார் தி.மு.கவின் முன்னால் விவசாய அணி செயலாளரும், 2 முறை எம்.எல்.ஏ.வாகவும், ஒரு முறை மாநிலங்களவை எம்.பி.யாகவும் பதவி வகித்த கே.பி.ராமலிங்கம்.
No comments:
Post a Comment