குருவை மிஞ்சிய சீடர்களில் ஒருவர் சத்தியமூர்த்தி காமராசர்,
கரிகாலன் கட்டிய அணைகளை விட எங்கள்
காமராசன் கட்டிய அணைகள் அதிகம்
பிள்ளையில்லா அப்பசிக்கு
இங்கு கோடிகளில் பிள்ளைகள்
பிச்சை புகினும் கற்கை நன்றே என்பதற்கேற்ப
ஏழைபிள்ளை பள்ளிசெல்ல
தெருவில் பிச்சை ஏந்திய ஏழைதலைவன்
பாரதகண்டம் முழுதும் கையில் வந்த போதும்
பதவி வேண்டாமென்று ஒதுங்கி நின்றான்
சாதிக்கு சாதி தலைவன் இருந்த போது சாதித்துகாட்டிய
தலைவன் இவன் நவரத்தினத்தையும் மிஞ்சிய
பாரதரத்னவே வாழிய நின்புகழ் கடைசிதமிழன் உள்ளவரை....
கரிகாலன் கட்டிய அணைகளை விட எங்கள்
காமராசன் கட்டிய அணைகள் அதிகம்
பிள்ளையில்லா அப்பசிக்கு
இங்கு கோடிகளில் பிள்ளைகள்
பிச்சை புகினும் கற்கை நன்றே என்பதற்கேற்ப
ஏழைபிள்ளை பள்ளிசெல்ல
தெருவில் பிச்சை ஏந்திய ஏழைதலைவன்
பாரதகண்டம் முழுதும் கையில் வந்த போதும்
பதவி வேண்டாமென்று ஒதுங்கி நின்றான்
சாதிக்கு சாதி தலைவன் இருந்த போது சாதித்துகாட்டிய
தலைவன் இவன் நவரத்தினத்தையும் மிஞ்சிய
பாரதரத்னவே வாழிய நின்புகழ் கடைசிதமிழன் உள்ளவரை....
No comments:
Post a Comment