உத்தரபிரதேசத்தில் ..
இந்த மாதத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில்,
மொத்தமுள்ள 403 தொகுதிகளில் ..
ஆளுங்கட்சியான பா.ஜ.க. கூட்டணி 213 தொகுதிகளில் இருந்து 221 தொகுதிகள் வரை கைப்பற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது. .
முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி கூட்டணி 152 இடங்களில் இருந்து 160 இடங்கள் வரை வெல்வதற்கு வாய்ப்பு உள்ளது. ...
அதேபோல, முன்னாள் முதல்வரான மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கூட்டணி 16 முதல் 20 இடங்களை கைப்பற்றக்கூடும்.
காங்கிரஸ் கூட்டணி 6 முதல் 10 இடங்களை கைப்பற்றக்கூடும்....
பிற கட்சிகள் 2 முதல் 6 இடங்களை கைப்பற்றக்கூடும் என்றும்
கருத்துக்கணிப்பின் முடிவில் வெளியாகியுள்ளது...
..
..

No comments:
Post a Comment