500 கோடி ரூபாயை கால் தூசுக்கு சமம் என்று தூக்கி வீசிய மஹான் KK முகம்மது ...
அயோத்தி மண்ணில் இராமர் ஆலயத்தை இடித்து தான் மஸ்ஜித் எழுப்பப்பட்டது என்று நிரூபித்த தொல்பொருள் ஆராச்சியாளர்... இவர்...
ஆராய்ச்சியின் முடிவை வெளியே சொல்லாமல் இருக்க காங்கிரஸ் ஆட்சி பேசிய பேரம் 500 கோடி ரூபாய் ...
அன்று மஹான் K.K முகம்மது காங்கிரஸ் ஆட்சிக்கு அளித்த பதில் சத்தியமே ஜெயதே ...
இதனால் காங்கிரஸ் ஆட்சியாளர்களால் இவர் வேட்டையாடப்பட்டார்.. காங்கிரஸ் ஆட்சியாளர்கள் இவருக்கு அளித்த இன்னல்கள் ஏராளம்... ஏராளம்...
அவரின்
நேர்மைக்கும்...
உண்மைக்கும்...
உழைப்புக்கும்...
பத்மஸ்ரீ விருதை அளித்து கவுரவித்திருக்கிறது மோடிஜி சர்க்கார் ...
வாழ்த்துகள்
... 


No comments:
Post a Comment