Friday, November 12, 2021

புற்று_நோய்_செல்களை_அழிக்கும் #ஆரோக்யமான_மருந்து.

 உலக அளவில் புற்று நோய் என்பது மிகப்பெரிய சவால் ஆகும் .. புற்று நோய்க்கு ஒவ்வொருநாளும் பலியாககுடியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது ..

புற்று நோய்க்கு எந்த விதமான சிகிச்சையை நீங்கள் எடுத்தாலும் இந்த அற்புதமான குடிநீரை மட்டும் விட்டு விடாதீர்கள்.
1. பீட்ரூட் - 55 %
2. கேரட் - 20 %
3. செலரி - 20 %
4. உருளைக்கிழங்கு - 3%
5. முள்ளங்கி - 2 %
பீட்ரூட் , கேரட் , முள்ளங்கி , உருளைக்கிழங்கு இவை அனைத்தையும் நன்றாக அழுவி , தோல் சீவி , சிறுசிறு துண்டுகளாக வெட்டி, செலரியை நன்றாக கழுவி ஒன்றாக சேர்த்து அரைத்து #சாறு எடுக்க வேண்டும் ..
இந்த சாற்றை தினமும் காலை, இரவு என 2 வேலை 3 மாதம் தொடர்ந்து சாப்பிட வேண்டும்..
1. இந்த சாற்றில் புற்றுநோயை அளிக்கக்கூடிய சக்திவாய்ந்த குணங்கள் உண்டு .
2. இதில் விட்டமின்களான B1 , B2 , B6 , C, ஆன்டி ஆக்சிட் , போலிக் ஆசிட் ( folic acid )
3. பொட்டாசியம் , கால்சியம் , பாஸ்பரஸ் , மெக்னீசியம் , சோடியம், ஜிங்க் , ஐயன் இது போன்ற சத்துக்களும்
4. குறிப்பாக பீட்டா 9 என்ற அமினோ அமிலமும் இருப்பதால் . . .
5. புற்று நோய் செல்களை அழிக்கும் சக்தியும் , அது மேலும் வளர முடியாத தடுப்பாற்றலையும் கொடுக்கும்.
புற்று நோய் உள்ளவர்களுக்கு மருத்துவம் பார்ப்பதோடு இந்த மூலிகை சாறையும் கொடுத்து வரும் போது நல்ல முன்னேற்றத்தை அடையலாம்.
இதை அதிகமாக பகிருங்கள் .. பலனடைய வேண்டியவர்கள் அதிகமாக உள்ளார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...