Sunday, November 14, 2021

வார்த்தை கடுமையாக இருக்கும். ஆனாலும் அதில் உண்மை இருக்கும்.

 ஆறு மாதம் முன்பு மொத்த சென்னையும் இந்த அயோக்கியர்களுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்து , இன்று கேமேரா முன்பு ஒப்பாரி வைத்து கொண்டு உள்ளது. தூக்கம் இல்லையாம். கரண்டு இல்லையாம். சாப்பாடு இல்லையாம். டீ கூட குடிக்க முடியலையாம். யூடூப்பில் நிறைய பார்க்கிறேன். ஆனால் சத்தியமா பாவம் பரிதாபம் எதுவும் இல்லை. இந்த கூட்டம் எந்த தெய்வத்தை வணங்குகிறதோ அந்த தெய்வத்தை மேடை போட்டு படு ஆபாசமாக பேசிய எழிலன் போன்ற காடையனுக்கு கூட ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்த கூட்டம் இது. சூடு சொரணை மானம் வெட்கம் இல்லாத கூட்டம். இதோ.. கக்குசுக்கு கூட போக வழி இல்லையாம். ஒரு வருடம் மூன்று வருடம் ஏமாற்றமா ? பரவாயில்லை. ஆனால் சுமார் 55 வருடங்கள் தொடர்ந்து ஏமார்ந்து கொண்டே இருந்தால்.. ரத்தத்தில் எதோ குறை. இதெல்லாம் மனித ஜன்மமே இல்லை. ! நேற்று மழை இல்லையாம். வெயில் வந்ததாம். அப்புறம் என்ன? வெள்ளம் வடியும். நிவாரண பிச்சை போடுவான். வாங்கி திங்கும். ஒரு வேளை எவனாவது எம் எல் ஏ செத்து போய் சென்னையில் இடை தேர்தல் வந்தால், மீண்டும் நூறு இருநூறு பிச்சை வாங்கி விட்டு, அந்த அயோக்கிய திருட்டு கும்பலுக்கே வாக்கு போட்டு ஜெயிக்க வைக்கும். இந்த ஜந்துக்கள் எல்லாம் வாழ்ந்தால் என்ன செத்தால்தான் என்ன ?பூமிக்கு பாரமான படு கேவலமான பிறவிகள். ! சாகட்டும் !

தமிழ் நாட்டில் பிறக்க வில்லையே என்று நான் கவலை கொள்ளும் ஒரே காரணம் அங்குள்ள கோவில்கள் இங்கு இல்லையே என்ற ஒன்றுக்கு மட்டும்தான். மற்றபடி 99 சதவிகிதம் மலேசியாவில் பிறந்தற்கு மிக மிக பெருமை மகிழ்ச்சி அடைகிறேன். தப்பித்தேன். என் அப்பனுக்கு நன்றி. மலேசியாவுக்கு ஓடி வந்து விட்டார்.உனக்கு கண்டிப்பா பிண்டம் வைக்கிறேன் தகப்பா !

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...