Sunday, November 14, 2021

ஒவ்வொரு மாநிலங்களும் ஒவ்வொரு விஷயத்தில் வேறுபட்டிருக்கும் .

 அட முட்டாப் பயலே நீ கூறுவதெல்லாம் உண்மை தான் தமிழகத்தில் ஐடி பார்க் மற்றும் ஏர்போர்ட் இன்டர்நேஷனல் போன்ற பல பில்டிங்கில் உள்ளது சாப்பிடுவதற்கு உணவு உள்ளது அதிகமான உணவு உற்பத்தியில் பங்களாதேஷ் தான் இந்தியாவில் முதல் இடத்தில் உள்ளது இந்தியாவில் இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் தஞ்சை போன்ற பல பகுதிகள் உள்ளது ஆனால் இந்தியாவில் மல்லிகை பொருள்கள் அதிகமாக விளையக் கூடிய மாநிலங்களில் நார்த் இந்தியா தான் உள்ளது ஒவ்வொரு மாநிலங்களும் ஒவ்வொரு விஷயத்தில் வேறுபட்டிருக்கும் அதுபோன்ற தமிழகத்தில் உள்ளவர்கள் திராவிடம் என்று இல்லை திராவிட முன்னேற்றக் கழகம் வருவதற்கு முன்பெல்லாம் அதிகமான படித்தவர்கள் இங்கு வாழ்ந்துள்ளனர் அதிகமான மன்னர்கள் போர் புரிந்து அனைத்து நாட்டையும் அவர்களுடைய ஆட்சி பகுதியாக மாற்றி வைத்துள்ளனர் திராவிட ஆட்சி வந்ததற்குப் பிறகுதான் இதெல்லாம் நடக்கிறது என்று நீ கூறினால் உன்னை போல் ஒரு முட்டாள் யாரும் இருக்க முடியாது அதேபோன்று இந்திய அரசினுடைய அனைத்து நிறுவனங்களையும் மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசு விற்கவில்லை அதை நீ புரிந்து கொள்ள வேண்டும் நீ என்று நான் எதனால் கூறுகிறேன் என்றால் நீ இந்த நாட்டை ஆளக்கூடிய பாரதப் பிரதமரை மிகவும் தரக்குறைவாக பேசுவதனால் உங்களை நீ என்று நான் கூறுகிறேன் இந்திய நாட்டினுடைய அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் பாரதிய ஜனதா கட்சி அரசு விற்கவில்லை அதை குத்தகைக்கு விட்டுள்ளது இது பாரதிய ஜனதா கட்சி மட்டுமல்ல காங்கிரஸ் அரசும் ஏற்கனவே குத்தகைக்கு விட்டுள்ளது அதுமட்டுமல்ல இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களையும் தமிழக அரசு குத்தகைக்கு விட்டுள்ளது விற்கப்பட்ட ஒரே நிறுவனம் எதுவென்றால் ஏர் இந்தியா மட்டுமே எது எங்கிருந்து எடுக்கப்பட்டது அது அங்கிருந்தே கொடுக்கப்பட்டது அதுமட்டுமல்லாமல் ஏர் இந்தியா எத்தனை ஆண்டுகாலம் நட்டத்தில் இயங்கி உள்ளது என்று நீ தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டு தகவலை பெற்றுவிட்டு இதனை கூறுங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...