நடிகர்கள் ஒரு பாத்திரத்தை ஏற்று நடிக்கும் போது அந்த பாத்திரம் மட்டுமே நல்லவங்க ன்னு நம்பற மாதிரி எடுத்துடுறாங்க ... உதாரணமாக இதே சூர்யா காக்க காக்க லே நடித்த போது எல்லா போலீஸ் மாமாவும் நல்லவங்க நி நம்பிட்டேன் கோப்பால் !!??
நல்ல வேளை நான் போலீசாகவோ திருடனாகவோ ஆகல கோப்பால்
______________________________________________
Fwd shared as recieved ...Is this true? Do anyone know about this ?
"ஜெய் பீம் படம் வந்தது, போலீஸ் கொடுமையை தோலுரித்து காட்டியது, ஜாதி பிரச்சினையை கிளப்பியது, சமுதாய போராளிகளை மிக ஒழுக்கமான நல்லவர்கள் போல காட்டியது.
மிக்க நன்றி
அந்தப்படம் யாருக்காக எடுக்கப்பட்டதோ அவனைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம்.
ச.பிச்சைமுத்து உதவி ஆய்வாளர் ஓய்வு
குற்றவியல் பதிவேடு துறை crime record bureau தமிழ்நாடு.
பொதுவாகவே குறவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடும் போது மிகக் கொடுமையாக நடந்து கொள்வார்கள், வீட்டில் திருடி விட்டுச் செல்லும் பொழுது வீட்டினுள்ளேயே மலம் கழிப்பது, வீட்டில் இருக்கின்ற பொருட்களை எடுத்து சமையல் செய்து சாப்பிட்டு விட்டுச் செல்வது, திருடும் பொழுது தடுக்க முயலும் வீட்டின் உரிமையாளர்கள் கர்ண கொடூரமாக தாக்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். அதுபோக திருட்டுகளில் ஈடுபடும் குறவர்களை பிடிப்பது மிக மிக கடினம்
ஜெய் பீம் படம் எடுக்க காரணமாயிருந்த திருடன் அரசு பதிவேடுகள் படி 32 திருட்டு வழக்குகளில் உள்ளார். அதில் திருட்டை தடுக்க முயன்ற வீட்டின் உரிமையாளர்கள் இரண்டு நபர்களை கொலை செய்துள்ளார். ஆறு வழக்குகளில் திருட்டை தடுக்க முயன்ற வீட்டின் உரிமைகளை கர்ண கொடூரமாக தாக்கி உள்ளார். இதுபோக பதியப்படாமல் வழக்குகள் என்னுடைய அனுபவப்படி 50 க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கும் என நம்புகிறேன் அப்படிப்பட்ட மிக கொடூரமான திருடனை தான் மிகச் சிறந்த மனிதராக தமிழக திரை உலகம் சித்தரித்துக் காட்டி இப்போது படமெடுத்து இருக்கிறது மிக்க நன்றி
No comments:
Post a Comment