ஒரு வாரமா தண்ணியை கேரளா பக்கம் திறந்து விட்டது திமுக அரசு ...
இப்ப புதுசா இவரு போய் என்னத்தை ஆய்வு பன்னி கிழிக்க போறாராம்...
முல்லை பெரியாறு விசயத்தில் ..
வெற்று நாடகங்கள் போடுவதை விடுத்து .
உடனே 142 அடி வரை நீரை தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ..
விவசாயிகளின் ஒன்லைன் கோரிக்கை ..
நீதிமன்றத்தால் கிடத்த நியாயத்தையும் ..
திமுக அரசு கெடு்த்து வருவதை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் ...
....
...
No comments:
Post a Comment