*கண்டுகொள்ளாமால் மெத்தன போக்கில் மாநில நெடுஞ்சாலை துறை !!!*
*திருச்சி தஞ்சை ரோடு பழைய பால்பண்ணையில் இருந்து....*
*காந்தி மார்க்கெட் செல்லும் சாலை!!!!*
*மழையில் சாலை சேதம் அடைந்து குண்டும் குழியுமாக உள்ளது!!!!*
*வரகனேரி மாரியம்மன் கோவில் அருகில் உள்ள இரட்டை வாய்க்கால் பாலம் அமைத்து ஆறு மாதங்கள் கூட முடியவில்லை????*
*ஆறு மாதத்தில் இது வரை இரண்டு முறை...*
*தார் சாலை அமைக்கப்பட்டும் இந்த அவல நிலையில் உள்ளது???*
*உடனடியாக அதிகாரிகள் கவனம் செலுத்தி தரமான தார் சாலை விரைவில் அமைத்து விபத்துகளையும் உயிர் இழப்பையும் தடுக்குமாறு கேட்டு கொள்கிறேன்!!!!* .
*என்றும் தேச பணியில்*
No comments:
Post a Comment