1. மேகலா பிக்சர்ஸ் ஊழல்,
2. அஞ்சுகம் பிக்சர்ஸ் ஊழல்,
3. டிராக்டர் ஊழல்,
4. கருப்பு பணத்தில் கோபாலபுரம் இல்லம் விரிவாக்க ஊழல்,
5. முரசொலி ஊழல்,
6. திருவாரூர் வீட்டு ஊழல்,
7. ராஜா அண்ணாமலைபுரம் வீடு ஊழல்
8. கோபாலபுரம் வீட்டு மதிப்பு ஊழல்,
9. பூச்சி மருந்து தெளிப்பு ஊழல்,
10. வீராணம் ஊழல்,
11 நாதன் பப்ளிகேசன்ஸ் ஊழல்,
12. மணி அரிசி ஆலை கடன் ஊழல்,
13. ஜெ.கே.கே. குழுமத்தின் விற்பனை வரி ஏய்ப்பு ஊழல்,
14. சமயநல்லூர் மின்திட்ட ஊழல்,
15. குளோப் தியேட்டர் வாடகை சட்டத் திருத்த ஊழல்,
16. பிராட்வே டைம்ஸ் ஊழல்,
17. சர்க்கரை ஆலை ஊழல்,
18. கூட்டுறவு சங்க ஊழல்,
19. மது ஆலை ஊழல்,
20. கொடைக்கானல் & பழனி சாலை ஊழல்,
21. தி.மு.க. அறக்கட்டளைகள் ஊழல்,
22. மெட்ரோ சிட்டி ஊழல் (இந்த ஊழலுக்குத்தான் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்)
23.சென்னை மேம்பாலம் ஊழல்,
24. தொழிற்சங்க ஊழல்,
25. மின் திருட்டு ஊழல்,
26.இழப்பீட்டு தொகை ஊழல்
27. 2G மெகா ஊழல். (இந்த மெகா ஊழலுக்கு பின்தான் கருணாநிதியால் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாமல் போனது)
இதில் 20 க்கும் மேற்ப்பட்ட ஊழல்களை விசாரித்த சர்க்காரியா கமிஷன் சமர்ப்பித்த அறிக்கையில், ``ஊழல் நடந்திருக்கிறது , ஆனால் அவை விஞ்ஞானபூர்வமாக நடந்திருக்கிறது என்கிறது. இதுவே பிற்காலத்தில் தி.மு.க-வுக்கு விஞ்ஞானபூர்வமாக ஊழல் செய்யும் கட்சி என்ற நிலையான பெயரை வாங்கித்தந்தது...
(ஒவ்வொரு ஊழல்களின் மதிப்பும் அதன் விளக்கமும் இனி அடுத்தடுத்த பதிவுகளில்).
No comments:
Post a Comment