Friday, November 12, 2021

நேரடியாக எமனுடன் சண்டை போடும் துணிச்சல் மிக்கவர்கள் மின்வாரிய ஊழியர்கள்.

 அவர்களின் தியாக பணி போற்றுதலுக்குரியது.

பலத்த இடி மின்னலுக்கு இடையே மின்சாரம் கொடுக்க வேண்டும் என்றால் எப்படி?
வளர்ந்து வரும் விஞ்ஞானம் திடீரென மண்ணில் விழும் மின்னல் மின் பாதையை பாழாக்காமல் இருக்க தானாகவே மின்சாரத்தை நிறுத்திக் கொள்ளும்.
பின்னர் மின் பாதைகளில் ஏற்படும் இடர்பாடுகளை கண்டறிந்து அவற்றை சரிசெய்த பின்னர் தான் மின்சாரம் விநியோகம் செய்ய முடியும்.
காலதாமதத்திற்கு இதுவே காரணம்.
சில குழுக்களில் தொடர்ந்து மின்வாரிய ஊழியர்களை வசைபாடுவது தொடர்ந்து வருகிறது..
அவர்கள் குடும்பம் இதே ஊரில்தான் உள்ளது. அவர்களின் பணியை பாராட்டவில்லை என்றாலும் பரவாயில்லை ஒருநாள் பக்கத்தில் இருந்து பாருங்கள் வேதனை புரியும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...