Sunday, December 19, 2021

இதில் யாரை குறைகூறுவது?????

 ஒரு குழந்தை ஓடும் பள்ளி வேனில் இருந்த ஓட்டை வழியாக விழுந்தால் இறந்தால் அடுத்த நாள் முதல் அனைத்து பள்ளிகள் கல்லூரிகளில் சோதனை

நெல்லையில் கழிப்பறை சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்த பின்னர் தமிழகம் முழுவதும் ஆய்வு
ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் மட்டுமே அரசு ஆய்வு மேற்கொள்ளுமா
எந்த ஒரு விசயத்தில் இருந்தும் சரியாக ஏன் செயல்பட இயலவில்லை
இதில் யாரை குறைகூறுவது
வருடம் ஒருமுறை அந்தந்த துறை அதிகாரிகள் ஏன் ஆய்வு செய்யவில்லை
இல்லை இதற்காக வருடம் ஒரு முறை தற்காலிகமாக ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்திருந்தால் இது போன்ற விபத்துகளால் ஏற்படும்
விபத்துகளை நிச்சயம் தவிர்த்து இருக்கலாம்
மிக முக்கியமாக பள்ளி நிர்வாகம் இன்னும் கவனமாக செயல்பட வேண்டும்
😭😭

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...