Tuesday, December 21, 2021

வாழைத்தண்டின் மருத்துவகுணம் அறிவோமா??

 முக்கனிகளுள் ஒன்றான வாழையின் அனைத்து பாகங்களும் உடலின் பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்யும் அளவில் சத்துக்களை உள்ளடக்கியுள்ளது.

குறிப்பாக வாழைத்தண்டு பல நோய்களுக்கு மகத்தான மருந்தாக இருப்பது நம்மில் பலருக்குத் தெரியும். ஆனால், நமக்குத் தெரியாத பல மருத்துவ குணங்கள் இதில் உள்ளது.
அதிலும் இதன் சாறு பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது.
அந்தவகையில் வாழைத்தண்டு சாறு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
◆வாழைத்தண்டை தொடர்ந்து இதன் சாற்றைக் குடித்துவந்தால், உடல் எடை குறையும். சர்க்கரை மற்றும் கொழுப்பு உடனடியாக ரத்தத்தில் கலப்பதை இதன் சாறு தடுக்கும்.
◆ கொழுப்பை உடலில் இருந்து நீக்கவும் உதவும். வயிறு சம்பந்தமான எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வாக அமையும்.
◆ வாழைத்தண்டு சாற்றுடன், எலுமிச்சைச் சாற்றைக் கலந்து குடிக்கலாம். வாழைத்தண்டில் பொட்டாசியம் உள்ளது. எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இவை இரண்டும் இணைந்து சிறுநீரகத்தில் கால்சியம் கற்கள் உருவாவதைத் தடுக்கும்.
◆ நச்சுப்பொருட்களை வெளியேற்றும். இது சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும். நச்சுப்பொருட்களை உடலில் இருந்து வெளியேற்ற உதவும். வாழைத்தண்டு சாற்றில் ஏலக்காய் தூளைப் போட்டு குடிப்பதும் சிறுநீரகக்கல் வராமல் தடுக்கும்.
◆ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. வாரத்துக்கு மூன்று முறை இதை அருந்திவர, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
◆ வாழைத்தண்டு சாற்றை அப்படியே குடிப்பது கொஞ்சம் கடினமான காரியம்தான். அப்படிக் குடிக்க முடியாதவர்கள் அதனுடன் மோர், ஆப்பிள் ஜூஸ் அல்லது எலுமிச்சைச் சாறு சேர்த்துக் குடிக்கலாம்.
#AMAZING USES OF BANANA STEM
We all know the benefits of eating bananas, but many of us overlook the benefit of eating banana stem.
Banana stem juice has many health benefits and can be made at home very easily.
Almost every part of the banana tree can be used in some way or theother. The flowers, fruit and stems can be eaten, the leaves can be used as plates and the bark can be used to make paper.
The juice extracted from the soft inner portion of the banana stem contains an array of nutrients that can help with various health problems.
It is especially rich in fibers, vitamin B6 and potassium.
Banana stem juice is recommended for dissolving kidney stones.
🎆For Kidney Stones:
Nowadays, even doctors recommend including banana stem in the diet, for patients who suffer from gall bladder stones.
If you are suffering from gallbladder stones, include banana stem in the diet at least weekly once.
👉The banana stem juice and lime juice mixture is an excellent remedy for kidney stones
👉For this remedy for kidney stones, you will need a cup of chopped banana stem, juice of half a lemon, a cup of water and a pinch of salt.
Soak the chopped banana stem for about an hour in water.
Put the banana stem along with the water in a blender and blend to extract the juice.
Strain the liquid and add the lemon juice and pinch of salt.
👉Drink this cup of banana stem juice daily in the morning on empty stomach to dissolve the kidney stones.
🎆For Weight Loss:
Banana stem is full offiber, a cup of banana stem is very filling and will keep you satiated for a long time.
Try to include it in your weight loss plan for fast results.
🎆Hyper Acidity:
Drinking a cup of banana stem juice helps in treating hyper acidity. You can also have it on empty stomach.
🎆For Constipation:
Since plantain stem is full of fiber, it will greatly help people who are constipated.
If you want to consume it as a juice for treating constipation, make sure not to strain the juice.
🎆For Diabetic Patients:
Banana stem is excellent for diabetics, as it does not raise the blood sugar level sharply but drink the juice without straining it to retain the fiber.
🎆For UTI:
Banana stem juice is also very effective for treating urinary tract infections.
Many people don't use banana stem in their diet because it takes time to clean and cut the banana stem.
But banana stem once cleaned and cut can be soaked in buttermilk and stored in the refrigerator for days.
👉Everyday, you can take the required amount of the banana stem and then make the juice.
If the buttermilk gets too sour, you can change the buttermilk alone.
This way, we save so much of time and you can consume banana stem often too.
To make the banana stem juice, take the cut banana stem along with salt, pepper, roasted jeera powder and fresh yogurt and grind to a smooth paste.
Thin it down to the desired thickness with boiled water.
It is really tasty and it should drink immediately, once it is made, for best results.
May be an image of food

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...