Saturday, September 3, 2022

பொதுக்குழு கூட்டம் செல்லும்.

 ஜூலை 11ல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது...

என்று தனி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு...
இந்த
தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி மேல் முறையீடு செய்திருந்தார்.
அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்
எம். துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு விசாரணை நடத்தி யது. கடந்த 25 ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த பின், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த நிலையில் தற்போது தீர்ப்பு.
ஜூலை 11 பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து 2 நீதிபதிகள் அமர்வு உத்தரவு.
ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லும்- சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.
அதிமுக பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
தனி நீதிபதி உத்தரவு ரத்தானதால் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி செல்லும்.
ஓபிஎஸ் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப் பட்டது செல்லும்...
எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு தீர்ப்பு.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...