1. தாய் தந்தையை வணங்குவது #ஹிந்துத்வம்
2. ஆசிரியர் இறைவனுக்கு ஒப்பானவர் என்பது #ஹிந்துத்வம்
3. சாலையில் ஆம்புலன்ஸை கண்டவுடன், "இறைவா, இவர் உடல் நலம் பெற வேண்டும்" என்று வேண்டுவது #ஹிந்துத்வம்
4. நீர்நிலைகள் அனைத்தும் புனிதம் என்பது #ஹிந்துத்வம்
5. உலகமே ஓர் குடும்பம் என்பது #ஹிந்துத்வம்
6. அடுத்தவர் பசியை போக்கிய பின்,தான் உண்ணுவது #ஹிந்துத்வம்
7. பிறர் பசி போக்கி, பிறகு தான் புசிப்பது #ஹிந்துத்வம்
8. தீண்டாமை பாவம் இல்லையென்றால், வேறு எதுவுமே பாவம் இல்லை.. இது #ஹிந்துத்வம்
9. நமது நாட்டின் ஒவ்வொரு மண்ணும் புனிதம் - இது #ஹிந்துத்வம்
10. கிராமம் அனைத்தும் தவ பூமி - இது #ஹிந்துத்வம்
11. நாட்டின் புழுதியும் சந்தனம் போன்றது, என்பது #ஹிந்துத்வம்
12. பெண்கள் அனைவரும் தேவியின் வடிவம் - இது #ஹிந்துத்வம்
13. சோறுபோடும் வயல் நமக்கு பூமாதா, #ஹிந்துத்வம்
14. ஆரமுதப் பசு நமக்கு கோமாதா, #ஹிந்துத்வம்
15. நீரமுத நதி நமக்கு கங்கையம்மன் #ஹிந்துத்வம்
16. பாசத்துடன் நம்மை வளர்க்கும் இயற்கையன்னை #ஹிந்துத்வம்
17. ஒரே நாடு, ஒரே மக்கள் இது #ஹிந்துத்வம்
18. இணையற்ற நாடு இது என முழங்குவது #ஹிந்துத்வம்
19. கைம்மாறு கருதாமல், கடமையாற்றுவது #ஹிந்துத்வம்
20. நாட்டின் நதியும், மலையும், வனமும் புனித தலம் என்பது #ஹிந்துத்வம்
21. பேசுகிறோம் பல மொழி, ஆனால் பேதம் இங்கில்லை என்பது #ஹிந்துத்வம்
22. செய்யும் தொழிலே தெய்வம் இது #ஹிந்துத்வம்
23. ஆயிரம் ஜாதிகள் இருந்தாலும், அனைவரும் ஓரன்னை மக்கள், இது #ஹிந்துத்வம்
24. ஊரு மொத்தம் ஒரே சனம், நாடு மொத்தம் ஒரே இனம் , இது #ஹிந்துத்வம்
25. பல மொழிகள் பேசினாலும், சிந்தனை ஒன்று தான் என்பது #ஹிந்துத்வம்
26. தேசத்திற்க்காக உயிர்விடுவது #ஹிந்துத்வம்
27. பாரத நாட்டில் பிறந்தது பேறு என்று உணர்வது #ஹிந்துத்வம்
28. தியாகம், யோகம், ஞானம், வீரம், தியாகம், எளிமை இது #ஹிந்துத்வம்
29. அறத்தின் வழியில் என்றும் நிற்பது #ஹிந்துத்வம்
30. நல்ல பண்புகள் பேணுவது #ஹிந்துத்வம்
31. நிறைவும் நேர்மையும் கலந்தது #ஹிந்துத்வம்
32. நாடு தெய்வம் என்றுணர்வது #ஹிந்துத்வம்
33. சொல்லில் இனிமை, ஒழுக்க தூய்மை, இது #ஹிந்துத்வம்
34. அரச போகம் சூழ்ந்தாலும், அறத்தின் நெறியை மறவாதிருப்பது #ஹிந்துத்வம்
35. புகழுரைக்கே மயங்காதது #ஹிந்துத்வம்
36. தன்னலத்தை தள்ளி வைத்து, தாயகத்தின் நலன் நாடுவது #ஹிந்துத்வம்
37. ஜாதி பேதங்கள் இல்லை இது #ஹிந்துத்வம்
38. பாரினில் பண்பை வளர்க்கணும் என்பது #ஹிந்துத்வம்
39. பாரத மண்ணின் ஒவ்வொரு அணுவும் புனிதம், இது #ஹிந்துத்வம்
40. தேச சேவை ஒன்றையே லட்சியமாக கொள்வது #ஹிந்துத்வம்
41. தர்ம பூமி பாரதம், கர்மா பூமி பாரதம், இது #ஹிந்துத்வம்
42. தியாகம் தொண்டு செய்து, தாயகம் உயர்த்துவது #ஹிந்துத்வம்
43. நாட்டினில் எல்லோர்க்குக்கும் நன்மைகள் செய்வது #ஹிந்துத்வம்
44. ஏழை, எளியவர் பசியாற்றுவது #ஹிந்துத்வம்
45. தியாகத்தால் தர்மம் காப்பது #ஹிந்துத்வம்
46. தர்மம் தலை காக்கும் என்பது #ஹிந்துத்வம்
47. புகழாசை, அகங்காரம் இல்லாதிருப்பது #ஹிந்துத்வம்
48. தேசத்தை உயிராக கொள்வது #ஹிந்துத்வம்
49. பாரதத்தை உலகின் அரியணையில் ஏற்றுவோம் என்பது #ஹிந்துத்வம்
50. நாட்டு பணிக்காக அர்ப்பணம் செய்வது #ஹிந்துத்வம்
51. தேசம் தர்மம் பண்பாட்டை காப்பதுவும் #ஹிந்துத்வம்
52. இன்பதுன்பம், புகழ்ச்சி இகழ்ச்சி அனைத்தும் ஒன்றென கொண்ட வாழ்வு #ஹிந்துத்வம்
53. அறிவில் தெளிவும், இனிய சொல்லும் #ஹிந்துத்வம்
54. நல்ல தொண்டில் தோள் கொடுப்பது #ஹிந்துத்வம்
55. பிறர் துன்பம் துடைப்பது #ஹிந்துத்வம்
56. உயர்வு தாழ்வு நமக்குள் இல்லை என்பது #ஹிந்துத்வம்
57. நமக்கெல்லாம் தாய் பாரத மாதா என்பது #ஹிந்துத்வம்
58. நாடுயர்த்தி புகழோங்க செய்ய விழைவது #ஹிந்துத்வம்
59. நினைவு நல்லது வேண்டும் #ஹிந்துத்வம்
60. வாக்கினிலே இனிமை வேண்டும், இது #ஹிந்துத்வம்
61. உண்மை வென்றிட வேண்டும், இது #ஹிந்துத்வம்
62. பிறருக்கு உதவியால் செய்திடுவது #ஹிந்துத்வம்
63. வாழும் உயிர்கள் அனைத்தும் வளமுடன் வாழ செய்வது #ஹிந்துத்வம்
64. மோகத்தில் சிக்காது வாழ்வது #ஹிந்துத்வம்
65. பாரதமே தெய்வம், நாட்டு தொண்டே பூஜை, இது #ஹிந்துத்வம்
66. ஏற்ற தாழ்வு எண்ணம் நீங்கி எல்லோரும் வாழ்வோம் என்பது #ஹிந்துத்வம்
67. நலிந்தோர்க்கு பணிவிடை செய்வது இறைவனுக்கு செய்யும் பூஜைக்கு ஒப்பானது #ஹிந்துத்வம்
68. உலகம் வணங்கும்படி தேசம் செய்வோம் என்பது #ஹிந்துத்வம்
69. துறைதோறும் தேசபக்தி, இதுவே #ஹிந்துத்வம்
70. மக்கள் சேவை மகேசன் சேவை, இதுவே #ஹிந்துத்வம்
71. அனைவரும் கற்றவர் ஆகணும், இதுவே #ஹிந்துத்வம்
72. கிராமம் மாற்றமும் முன்னேற்றம் கண்டிட வேணும் #ஹிந்துத்வம்
72. உள்ளம், உரை, செயல் மூன்றும் ஒன்றாய் விளங்கிட வாழ்வது #ஹிந்துத்வம்
73. பதவி, புகழ் போதையில் சிக்கிட மாட்டோம் என்பது #ஹிந்துத்வம்
74. கிராம ராஜ்யமே ராம ராஜ்யம் என்பது #ஹிந்துத்வம்
75. தேசம், தெய்வம் இரு கண்களென போற்றி மகிழ்வது #ஹிந்துத்வம்
76. உயர்ந்தவர் தாழ்ந்தவர் பேதமில்லாது, ஊரை இணைப்பது #ஹிந்துத்வம்
77. தவிப்போருக்கு குரல் கொடுத்திடுவது #ஹிந்துத்வம்
78. ஊரார் நலம் பெற, உதவிடுவது #ஹிந்துத்வம்
79. நலிந்தோரை முன்னேற செய்வோம் என்பது #ஹிந்துத்வம்
80. படிப்புக்கு அதி தேவதை, சரஸ்வதி இது #ஹிந்துத்வம்
81. பணத்துக்கு அதி தேவதை லக்ஷ்மி இது #ஹிந்துத்வம்
82. பலத்துக்கு அதி தேவதை துர்க்கை இது #ஹிந்துத்வம்
83. உலகத்து நாயகியே பெண் தான் இது #ஹிந்துத்வம்
84. எல்லோரும் நம்மவரே என்பது #ஹிந்துத்வம்
85. பசுவை போற்றுவது #ஹிந்துத்வம்
86. உழவரை போற்றிடுவது #ஹிந்துத்வம்
87. ஓய்வை மறந்து தேசப்பணியை செய்வது #ஹிந்துத்வம்
88. நல்ல சேவை செய்தே நாள் வாழ்க்கை வாழ்வது #ஹிந்துத்வம்
89. மற்றவர் நலனுக்காக கஷ்டங்களை தாங்குவது #ஹிந்துத்வம்
90. தர்மம் என்றும் வென்றே தீரும் என்றுரைப்பது #ஹிந்துத்வம்
91. நாடு காக்க உறுதி பூணுவது #ஹிந்துத்வம்
92. வாய்மையே வெல்லுமென்று வாழ்ந்து காட்டுவது #ஹிந்துத்வம்
93. மக்கள் வாழ்வில் மங்கலம் பெருக்கிட உழைப்பது #ஹிந்துத்வம்
94. நாடு நலம் பெற நினைப்பது #ஹிந்துத்வம்
95. வாழ்வே நாட்டிற்கென அர்ப்பணிப்பது #ஹிந்துத்வம்
96. ஹிந்து எழுச்சி எங்கும் விளங்கிட செய்வது #ஹிந்துத்வம்
97. தேசம் முழுவதும் எனது வீடு என்றுணர்வது #ஹிந்துத்வம்
98. பாரதத்தின் ஒருமை காக்கும் ஆன்ம சக்தி #ஹிந்துத்வம்
99. பாரில் எல்லா தேசங்களில் எங்கள் தேசம் உயர் தேசம். இதுவே #ஹிந்துத்வம்
100. செய்யும் தொழிலில் நேர்மை, இதுவே #ஹிந்துத்வம்
No comments:
Post a Comment