(1) மோடி பேட்டி அளித்து என்ன விசயத்திற்கு விளக்கம் அளிக்கணும்
(2) கருப்புப்பணத்தை வெளிநாட்டில் இருந்து கொணர்ந்தால் அதை கொண்டு ஒவ்வொரு விவசாயிக்கும்
திரித்து எழுதவா ?
(3) 2 acre நிலம் கொடுக்க 55 லட்சம் acre நிலம் இருக்கு என்று கருணா சொல்லி விட்டு , பொறவு
அதிமுக கொடுத்த தகவல் கொண்டு தவறாக சொல்லிவிட்டேன் , உள்ளங்கை அளவிற்கு நிலம் கொடுக்க
முயல்வேன் என்று பொய் உரைத்தாரே அதை கேள்வி கேட்டு தண்டித்தது யாரு
கொசு கொடுப்பார் என்று சொல்வதற்கும் கொசு வலை கொடுப்பார் என்று சொல்வதற்கும் வேறுபாடு தெரியாத கிறித்துவ மேயர் பேசியதற்கு மோடிக்கும் என்ன சம்பந்தம் ,
பிள்ளை பெற வில்லை என்றால் கூட பிரம்மச்சரிய மோடியை கேள்வி கேட்பார்களோ ?
No comments:
Post a Comment