யோக்கிய சிகாமனிகளா இவர்கள் ???
ஒருவர் மீது காழ்ப்புனர்ச்சி கொண்டு .
வன்மத்தை கக்குவதுதான் மீடியா தர்மமா ???
சசிகலா அவர்களின் மீதுதான் இந்த நக்கீரன் பத்திரிக்கைக்கு எவ்வளவு வன்மம் ???
தினமலரை எடுத்து கொள்ளுங்கள் .
சின்ன சின்ன தவைர்கள் கூட பசும்பொன் சென்றதை செய்தியா போட்ட தினமலர் .
ஆயிரகனக்கான வாகனங்களில் .
பல்லாயிரகனக்கான தொண்டர்களுடன் டிடிவிதினகரன் பசும்பொன் சென்ற செய்தியையும் ..
சசிகலா அவர்கள் சென்ற செய்தியையும் .
ஒரு வரி கூட போடாமல் இருட்டடிப்பு செய்வதன் காரணம் என்ன ???
இது என்ன வகையான .
பாசிசம் ???
அரைமனி நேரம் தினகரனிடம் பேட்டி எடுத்துவிட்டு .
அதை அரை நிமிடம் கூட ஔிபரப்பாமல் இருக்கும் தந்தி புதிய தலைமுறை டிவிக்கள் ..
அண்ணாமலையை பற்றி பேச யேக்கியதை உண்டா ???
No comments:
Post a Comment