கடலுக்குப் பயந்தவன் கரையில் நின்றான். அதைப் படகினில் கடந்தவன் உலகைக் கண்டான். பயந்தவன் தனக்கே பகையாவான். என்றும் துணிந்தவன் உலகிற்கு ஒளியாவான்.
- கவிஞர் கண்ணதாசன்.
எப்படி முடியும் ? என்பதற்கும், ஏன் முடியாது ? என்பதற்கும் உள்ள தூரமே, துணிச்சல்.
மனம் தளராதீர்கள் சில சமயம் கடைசி சாவிதான் பூட்டை திறக்கும்.
No comments:
Post a Comment