துளசி விதையை அரைத்து சாப்பிட்டவுடன் தண்ணீர் குடித்து வந்தால் . . .
துளசி விதையை அரைத்து சாப்பிட்டவுடன் தண்ணீர் குடித்து வந்தால் . . .
நம்ம ஊர் கோவில்களில் துளசி இலை கலந்த நீரை தீர்த்தம் என்று அர்ச்ச கர் ஒன்றிரண்டு ஸ்பூன்
பக்தர்களின் உள்ளங்கையில் ஊற்றுவார். பக்தர்களும் அதை அப்படியே மிகுந்த பக்தியுடன் குடித்துவிடுவர். மேலு ம் பெருமாள் கோவில்களில் துளசி கலந்த நீரை மட்டும் அல்லாது துளசி இலையையே பிரசாதமாக கொடுப்பர். அந்த துளசி இலையை சாப்பிட்டு வந்தால் பற்பல நோய்கள் பறந்து
மேலும் இந்ததுளசியின் விதையைஎடுத்து சுத்தப்படுத்தி நீர் விட்டு நன்கு அரைத்து, சிறுநீர் தொடர்பான பாதிப்புக்
களு க்கு உட்பட்டவர்கள் தினந்தோறும் சாப்பிட்டு கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரையும் குடித்து வந்தால் அவர்களுக்கு வெகுநாட்களாக தொ ல்லை தந்து வரும் சிறுநீர் தொடர்பான பாதிப்புக்கள் முற்றிலும் அகலும். நல்லஆரோக்கியம் பெறும். மரு த்துவரை அணுகி அவரது ஆலோசனையை பெற்று குடித்து வருவது சாலச் சிறந்தது

English Summery:
Take Tulsi Seeds add water then fully grind – Eat Daily one or two spoons – it cures Urinary Diseases .

No comments:
Post a Comment