1969 முன்னால் ஊழல்,லஞ்சம்,கமிசன் என்பதெல்லாம் அரசியல்வாதிகளிடமும்,அரசு அதிகாரிகளிடமும் அதிகமாக பயன் படுத்தப்படாத வார்த்தைகளாக இருந்தது.ஆனால் கலைஞர் பொருப்பேற்ற ஆண்டிலிருந்து இவை இல்லாமல் எதுவும் நடக்காது என்ற எழுதபடாத சட்டமாக மாறியது.
கோவை சிங்காநல்லூரில் வீடு வாடகை கொடுக்க முடியாமல் கதாசிரியராக வாய்ப்பு தேடி அலைந்த கலைஞரின் சாம்ராஜ்யம் இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளது.
மாட்டிக்கொண்டால் திருடன் இல்லையென்றால் தலைவன் என்ற இலக்கணம் இவருக்கு மட்டுமே பொருந்தும்.மந்திரிகள் முதல் மாவட்டம் வரை பள்ளி,கல்லூரி,பினாமி சொத்து என வாங்கி குவிக்கபட்ட சொத்துகள் கண்ணுக்கு தெரிந்தும் எந்த வழக்கிலும் சிக்காத சாமார்த்தியசாலி.
அதை உணராத உடன் பிறப்புகள் இருக்கும் வரை திமுக விற்கு என்றும் அழிவில்லை.வாழ்க ஜனநாயகம்!!!!
வாழ்த்த வயதில்லை....வணங்குகிறேன்!!!!!!!!

No comments:
Post a Comment