#2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 61 தொகுதிகளை அ.தி.மு.க கைப்பற்றியது. 60 உறுப்பினர்களும் சபையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். அதற்கு மறுநாள் (2006, மே 29) தனி ஓர் ஆளாக சபைக்குள் நுழைந்தார் புரட்சி தலைவி. உள்ளே நுழைந்த புரட்சி தலைவி ஜெயலலிதா, வருகைப் பதிவேட்டில் பெயரைத் தேடினார் ‘ஜெ’ என்பதால் தமிழ் வரிசைப்படி கடைசியில் இருந்தது. கையெழுத்துப் போட்டு உள்ளே வந்தவர், கையில் எடுத்துவந்த கேள்விகளை வரிசையாக அடுக்கினார். அன்றைய முதலமைச்சர் கருணாநிதி, அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, ஐ.பெரியசாமி… என எல்லா அமைச்சர்களும் எழுந்து எழுந்து பதில் சொல்லும் அளவுக்கு டிரில் வாங்கினார் புரட்சி தலைவி (Y). இவரைத் தொடர்ந்து பேசவிடாமல் அமைச்சர்கள் எழுந்தார்கள். ஆனாலும் எரிச்சல் அடையாமல் கேள்விகளை எழுப்பினார். கோபப்படுத்தும் வார்த்தை ஒன்றை அன்பழகன் சொன்னபோதும், அமைதியாகத் தொடர்ந்தார்.
‘விரைவில் பேச்சை முடியுங்கள்’ என்று பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் சொல்ல, ‘இன்னும் பேச வேண்டியவை நிறைய இருக்கின்றன’ என்று புரட்சி தலைவி ஜெயலலிதா பதில் அளிக்க, ‘கடைசிப் பக்கத்தை எடுத்து வாசிங்க…’ என்று ஆவுடையப்பன் கிண்டலடித்தபோதும், சீற்றம் காட்டாமல் அமைதியாகத் தொடர்ந்ததுதான் அம்மாவின் பக்குவத்தின் வெளிப்பாடு..அன்று அம்மா பேசும் போது தி மு க வுக்கு சாவு மணி அடிப்பேன் என்று கூறி வெளியேறினார்.. அது தான் இந்த பூமியில் தி மு க வின் கடைசி ஆட்சி.. அதன் பின் திமுக விற்கு சாவு மணி அடிக்கப் பட்டது மட்டும் அல்ல சமாதியே கட்டப்பட்டது வரலாறு அறியும்.........

No comments:
Post a Comment