திகார் தினகரன் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது சித்தியைச்
சந்தித்து பேசிக்கொண்டிருந்த அதே வேளையில் -

முதல்வர் பழனிச்சாமியைச் சந்தித்து
ஆலோசனை நடத்திய இருபது அமைச்சர்கள் திகார் தினகரனையும் அவரது குடும்பத்தினரையும் கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அந்த முடிவில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

அமைச்சர்களே நிர்வாகிகளே
இதிலாவது உறுதியாக இருங்கள்.
இதிலாவது உறுதியாக இருங்கள்.
தினகரனின் சித்தி 'அம்மாவுக்கே'
Philosopher ஆகவும் Guide ஆகவும் இருந்து வழிநடத்தினார் என்று சொல்வதற்கு எவ்வளவு இறுமாப்பு இருக்க வேண்டும்?

திகார் தினகரன் - Please Get Out.
No comments:
Post a Comment