கடலைமிட்டாய் நிறுவனம் 20 லட்சம் ரூ. க்கு கீழ் வணிகம் இருந்தால் வரி கிடையாது..
==== நிர்மலா சீதாராமன்..
××××××
20 லட்சம் என பார்த்தால் பெரிதாகத்தான் தெரியும்..
ஆனால் இருபது லட்சம் 12 மாதங்களுக்கு எனில் மாதம் சராசரியாக 1.70 லட்சம்.
அதை 30 நாட்களுக்கு என பாருங்க..
சராசரியாக 5600 ரூ. வரும்
......
ஒரு நிறுவனம் நடத்த ஒரு முதலாளி..
மற்றும் இரு தொழிலாளர்கள் தேவை..
தொழிலாளர் சம்பளம் தலா 600 என வைத்தால் 1200.00
முதலாளி சம்பளம் 800.00 ஆக மொத்தத்தில் தினக்கூலி மட்டுமே 2000 தேவை.
...
இதில்லாமல் பிளாஸ்டிக் கவர்.. கரண்ட் பில்..
டெலிவரி கொடுக்க வாகணம்..
தொலைபேசி கட்டணம் .. என எல்லாம் சேர்த்து 1000.00 ..
ஆக எவ்வளவு குறைவாக பார்த்தாலும் தினசரி அவர்களுக்கு 3000.00 தேவை.
இந்த மூவாயிரம் ரூபாயை சம்பாரிக்க அவர்கள் குறைந்தது 8000.00 முதல் 10000.00 வரை தினசரி வியாபாரம் செய்ய வேண்டியகட்டாயம் உள்ளது.
...
அப்படி 8000.00 முதல் 10000 .00 வரை வியாபாரம் செய்வதானால் சராசரியாக வருடம் 28,50,000 முதல் 35,00,000 வரை வியாபாரம் செய்ய வேண்டும்..
....
அதாவது அடிப்படையாக அவங்க ஜீவிக்கவே இருபத்துஎட்டு லட்சம் முதல் முப்பது லட்சம் வியாபாரம் பார்க்க வேண்டியகட்டாயம் உள்ளவர்களிடம்..
இருபது லட்சத்திற்கே வரி என்றால்..
அவங்க எப்படி தொழில் நடத்த முடியும்..?
இதில் வருடத்திற்கு நாற்பது ஆயிரம் யார் கட்ட இயலும்...?
இழுத்து மூட வேண்டியதுதான்..
.....
யாரை ஏமாற்ற இந்த பித்தலாட்டம்..
....
ஜி எஸ் டி க்கு ஆதரவாக கம்பு சுத்தறவங்க
இந்த பதிவிற்கு பதில் அளிப்பார்களா...???

No comments:
Post a Comment