பிரதமரின் திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக Common Service Centre எனும் மக்கள் சேவை மையங்கள் அமைத்து பிரதமரின் திட்டங்களை நேரடியாக மக்களுக்கு கொண்டு செல்ல மத்திய அரசே நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த CSC சென்டர் எனும் மக்கள் சேவை மையத்தில் சாதாரணமாக பஸ்,ரயில்,விமானம் டிக்கட் பதிவுகள் முதல் முத்ரா வங்கி கடன்,விவசாய வங்கி கடன், மானிய வீடுகள் கட்டும் திட்டம்,விவசாய இன்சூரன்ஸ்,ஜிஎஸ்டி பதிவு இப்படி 200 வகை திட்ட பதிவுளை நேரடியாக மக்களுக்குக் கொண்டு செல்வதே பிரதமரின் நோக்கம். இன்னும் பல பல மக்கள் தொடர்பு திட்டங்கள் இதில் வர இருக்கிறது..
CSC சென்டர் பெருகினாலே அனைத்து தரப்பு மக்களுக்கும் பாகுபாடு இன்றி நேரடி பலன் கிடைக்கும்.
CSC சென்டர் தொடங்குபவர்களுக்கு நியாயமான வருமானமாக தினமும் ரூ300 முதல் ரூ1000 வரையில் வருமானம் வரும் வாய்ப்பும் உள்ளது.
CSC சென்டர் எனப்படும் இ-சேவை மையம் தொடங்க பதிவு செய்யும் படிவத்தை நிரப்ப என்னென்ன தேவை?.
1) 10×10 கடை தேவை. கடையின் உள்பக்க புகைப்படமும்,வெளிபக்க புகைப்படமும்.
2)ஆதார் கார்டு உடன் போன் எண் மற்றும் இ-மெயில் லிங்க் செய்யப்பட்டு இருத்தல் அவசியம்.
3) கையெழுத்து போட்டு அதை கேன்சல் செய்த செக்.
4)பான்கார்டு போட்டோ நகல்.
Documents required for CSC Centre application.
இ-சேவை மையம் பதிவு செய்ய எந்த ஒரு கட்டணமும் வாங்கப் படுவது இல்லை.
நீங்கள் கொடுக்க வேண்டியதும் இல்லை.
முற்றிலும் இலவசம்.
நீங்கள் கொடுக்க வேண்டியதும் இல்லை.
முற்றிலும் இலவசம்.
மத்திய அரசின் அனுமதி உங்களுக்கு நேரடியாகவே வரும்.
தொடர்புக்கு 9487355097
No comments:
Post a Comment