Monday, December 4, 2017

#அம்மா..............

நான் ஒரு பெண் என்பதை கர்வமாக பெண்கள் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வாழ்ந்த பொற்சுடர் நீங்கள்.
போராட்டக்களத்தில் எத்தனையோ பெண்கள் வரலாற்றில் இருந்தாலும் களத்தில் வெற்றி கண்டு எதிரிகளை அடக்கி ஆண்டு அதிகாரம் செலுத்திய பெண்களில் என்றும் உமக்கு பிரதான இடமுண்டு.....
இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றில் சாதனை படைத்த சரித்திர பெண்களில் நீங்களே தலைமை இடம்.
தமிழக அரசியல் வரலாற்றில் என்றுமே உங்களுக்கே முதலிடம்...
இந்திய அரசியலில் இரும்பு மங்கையாய் இருந்து தமிழகதின் தலைமகளாய் தன்னிகரற்று வாழ்ந்த உங்கள் வாழ்க்கை வரலாற்றில் ஒரு மாபெரும் சகாப்தம்.
பூமி உள்ளவரை உங்கள் புகழ் நிலைத்திருக்கும்...
மண்ணுலகில் சாதித்தவை போதும் விண்ணுலகையும் வெல்லுங்கள்.....
தமிழகத்தின் தலைமகளாய் என்றும் தரணியில் தமிழ் போல் அழிவின்றி வாழ்வீர்கள்.....
நீங்கள் மண்ணுலகை விட்டு பிரிந்தது இந்நாள்தான் என்று நம்பும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை....
இருந்தாலும் இந்த நாளைத்தான் குறிப்பிட முடியும்.
வாழ்க உங்களது புகழ்...Image may contain: 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...