குஜராத் மொர்பி தொகுதிக்கு 1979 ல் வந்த இந்திரா காந்தி மூக்கை துணியால் பொற்றிக் கொண்டு வந்தார், ஆனா நான் அப்படி இல்லை.. அதனால் எங்களுக்கு வாக்களியுங்கள்.. குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் மோடி!!!
வரலாறும் தெரியாது ஒரு எழவும் தெரியாது,, ஆனால் வட நாட்டானை முட்டாளாக்க எதையாவது பேசிட வேண்டியது..
1979 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி மொர்பி பகுதியில் அணை ஒன்று உடைந்து விட்டது.. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அப் பகுதி மிகவும் பாதிக்கபட்டது!!!
மக்கள் மட்டுமல்லாமல் அவர்கள் வளர்த்த பிராணிகளும் வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லபட்டு ஆங்காங்கே சிக்கி இறந்து அழுகி கிடந்தனர்.. இதனால் அப் பகுதியே துர்நாற்றம் அடித்தது!!!
அதனை இந்திரா காந்தி மறுநாளே பார்வையிட சென்றார்.. அப்போது அந்த துர்நாற்றத்தினால் அவர் துணியால் தனது மூக்கினை பொற்றிக் கொண்டு பார்வையிட்டார்!!! இதுவே உண்மை செய்தி..
ஆனால் மாண்புமிகு அதி மேதாவி Narendra Modi அவர்கள் குஜராத்தில் தோல்வி பயத்தால் என்னன்னமோ உளறிக் கொட்டி இருக்கிறார்.. அங்கு மட்டுமா உளறுகிறார் உலகம் முழுவதும் சென்று தான் உளறுகிறார்!!!
துர்நாற்றம் அடிக்கிற இடத்தில் மோடி மட்டும் மூக்கினை நன்றாக விரித்து வைத்து மூச்சினை நன்கு உள்வாங்கி இழுத்து சுவாசித்து செல்வார் போல!!!
பிரதமர் என்பதற்க்கான ஒரு தகுதியாவது உண்டா என்றால் ஒன்றுமில்லை!!!
பிரதமர் என்பதற்க்கான ஒரு தகுதியாவது உண்டா என்றால் ஒன்றுமில்லை!!!
என்ன எழவு மனிதனோ???
No comments:
Post a Comment