Wednesday, December 6, 2017

வாஸ்து…..........

வீட்டின் ஈசான்ய மூலையில் ஒரு சொம்பில் நீர் ஊற்றி,

அதன் மேல் ஒரு தேங்காயை வைத்து கலசம் ஏற்றி வைக்க வாஸ்து குறைபாடுகளை கலச அமைப்பு நீக்கி விடும்.
ஜாதகத்தில் குரு 3,6,8,12-ல் மறைந்திருந்தால் #வளர்பிறைஅல்லது #தேய்பிறை பஞ்சமி திதியில்
நவகிரகக் குருவுக்கு
பால்,
பன்னீர்,
அபிஷேகம் செய்து,
கஸ்தூரி பொட்டிட்டு
மஞ்சள் பட்டுத்துணி சாற்றி,
தாமரை பூ மாலை போட்டு,
நெய், தீபம் அர்ச்சனை
செய்ய #வாஸ்துதோஷத்தால்
#தடைபட்ட_தொழில்#திருமணம்_நடக்கும்.

கட்டி முடித்த வீட்டில் சில குறைபாடுகள் இருக்கலாம்.

குறிப்பாக #கன்னி_மூலையில் வாஸ்து தோஷம் இருப்பின் சில தெய்வ வழிபாட்டில் வாயிலாக சரி செய்யலாம்.
• வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றுவது நலம் தரும்.
• பவுர்ணமி தினத்தில் அழகர் கோவிலில் உள்ள தீர்த்த தொட்டியில் குளித்து ராக்காயி அம்மனுக்கு எலுமிச்சை பழம் மாலை அணிவிப்பது சிறப்பு தரும்.
• ராகுவுக்கு மந்தாரை மலர் வைத்து வழிபாடு செய்யலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...