Tuesday, October 2, 2018

அழகிரியோட சேர்ந்திடுங்க கல்வி அமைச்சராகலாம்.

ஊருக்கு ரெண்டு விஜய் பைத்தியங்கள் இருக்கும்! Sun TV மெனக்கெட்டு தமிழ் நாட்டில் இருக்கற எல்லா விஜய் பைத்தியங்களுகம் காசு கொடுத்து கூப்டு வெச்சி ப்ரோக்ராம் பண்ணி இருக்காங்க, ப்ரசன்னாகிட்டே இவர்களே இப்படி எழுதி கொடுத்து விஜய பார்த்து நீங்க முதலமைச்சரான என்ன பண்ணுவீங்கன்னு கேக்க வெச்சி இருக்கானுங்க ! இப்பவாவது புரிஞ்சிக்கணும்! கலாநிதி மாறன் கூட ஸ்டாலின் தலைவர் பதவிக்கு லாயக்கு இல்லேன்னு நினைக்கிறார், அப்படி நெனச்சிருந்தா விஜய் எல்லாம் இப்படி பேச விட்டிருக்க மாட்டார்! ஸ்டாலின் நீங்க அதுக்கு சரிப்பட்டு வர மாட்டீங்க!!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...