Tuesday, October 2, 2018

அவர்களின் அனைவரும் கைகோர்த்து அரசியல் நடத்தினார்.

கன்னிப் பெண்களின் தோள்களில் கைபோட்டு களிப்படைந்தவர் காந்தி
நேருவோ மனைவியை இழந்தவர் சிறிமாவோ பண்டார நாயகாவோ கணவரை இழந்தவர் , இவ்விருவரும் இரண்டு மணி நேரம் தனிமையில் என்ன பேசியிருப்பார்கள் உடன்பிறப்பே
சண்டாளி , சதிகாரி , சர்வாதிகாரி , ஹிட்லர், முசோலினி , பேய் , பிசாசு பூதகி என்று இந்திரா காந்தியை
அண்டங் காக்கா , காண்டாமிருகத் தோலர் , எருமைத் தோலர் , மரமேறி , பனை ஏறி , கட்டபீடி என காமராஜரை ஒருமையில் வசை பாடி
நடிகன் , காத்தாடி , கிழவன் , மலையாளி , அட்டைக் கத்தி , கோமாளி , ஊமையன் , அலி என்றெல்லாம் மக்கள் திலகத்தை வசை பாடி
காவிரி தென்பெண்ணை பாலாறு , மூப்பனார் மூளையில் கோளாறு என்று வசை பாடி
ஐஸ்ப்ரூட் சம்பத் , வாழப்பாடி ஒரு வழிப்போக்கன் , செவிடன் ஜீவானந்தன் , நொண்டி பா. ராமமூர்த்தி , கக்கன் என்ன கொக்கா ? என்றெல்லாம் பேசியது
குல்லுக பட்டர் ராஜகோபாலாச்சாரி , கைபர் கணவாய் வழியே வந்த வந்தேறி வெங்கட்ராமன் , குரங்கன் பக்தவத்சலம் , துரோகி பண்ருட்டி ராமச்சந்திரன் , ஈனப் பிறவி இரா. செழியன் , சீமான் வீட்டு கன்றுக் குட்டி சின்னப் பைய்யன் ஈ எறும்பு , கொசு , தத்துப் போன ஓசி பணக்காரன் பா சிதம்பரம் .
பண்டாரம் , பரதேசி , கமண்டலம் , காவி உடை , ஆக்டோபஸ் ஜந்துக்கள் , கூனை நிமிர்த்த முடியாத ஒட்டகங்கலான வாஜ்பாய்கள் அத்வானிகள் , இல கணேசன்கள்
ராஜீவ் போல நான் ஒன்றும் வெளின்னாட்டுக்காரியை கல்யாணம் செய்துக் கொள்ளவில்லை என்று சோனியாவை
காந்தாரி , கவுதாரி , சூர்பனகை , காதறுந்த காலி , மூக்கறுந்த மூளி பால்கனி பாவை , தனியே பேசலாம் வா உனக்கு சேதாரம் எதுவும் ஏற்படாது , என்றெல்லாம் இன்றைய முதல்வரை வசை பாடி
துரு பிடித்த வாள் , குளத்தை விட்டு ஓடிய மீன் , கலிங்கப் பட்டி களிமண் என்று வைகோவை
தடித்த நாக்கர் இராமதாஸ் , இறுமாப்பு இளங்கோவன் என்றெல்லாம் ஒருமையில் வசை பாடி .
இத்தனையும் பேசியது ஐயா கருணாநிதி

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...