Thursday, October 4, 2018

தாங்கமுடியலடா #சாமி!!!

காங்கிரஸ்காரனுக்கு இப்போ தலைக்கு மேல இருக்குற வேலை இதுதானோ?
பேராசிரியர் அன்பழகனை ஜனாதிபதி ஆக்கி அழகு பாக்கனும் .
உதயநிதியை உ.பி. முதல்வராக்கி மாயாவதியையும் ஊட்டில படிச்ச அகிலேஷ் யாதவ்வையும்....
மந்திரிகளாக்கி
மலைக்க வைக்கனும்...
துரைமுருகனை பார்லிமென்ட்ல சபாநாயகராக்கலாம்...
டி ஆர் பாலு ஹைவே மினிஸ்டர்தான்
"டோல்" சப்ஜக்டை ஸ்மூத்தா ஹேண்டில் பன்னுவார்...
என்றெல்லாம் இனி காங்கிரஸ் தலைவர்கள்
சொல்ல ஆரம்பித்தாலும் ஆரம்பிப்பார்கள்...
ஒரே ஒரு திருப்திதான்
ஒரு உண்மையான காமராஜ் பக்தன்கூட நல்லவேளை இவங்களுக்கு ஆதரவா இல்லை...
புலி பசித்தால் புல்லை திங்காது ... என்பது கூட பொய்யாகலாம்
இவங்க தன் சுய நலத்துக்காக குடும்ப நலத்துக்காக
நாற்பது வருஷமா பதவி கொடுத்து பணம் கொடுத்து பவிசு கொடுத்து சோறு போட்ட கட்சிக்கு குழி பறிக்கிறாய்ங்களே....
தாங்க முடியலடா சாமி!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...