வைரமுத்து மீது பாலியல் சீண்டல் புகார் கொடுத்த சின்மயி...
பழம்பெரும் தமிழ் அறிஞர் பேராசிரியர் ராகவய்யங்கார் அவர்களின் பேத்தி என்பது பலரும் அறியாத தகவலாக இருக்கக்கூடும்!
அதுசரி, 'முற்போக்கு' எழுத்தாளர் சங்கங்கள், 'ஜனநாயக' மாதர் அமைப்புகள், அய்யப்பனைப் பெண்கள் மாதவிடாய் காலத்தில் தீண்டினால் என்ன தவறு?- எனக் கேட்கும் பெண்ணீயக் கவிதாயினிகள்...
சின்மயி விஷயத்தில் வைரமுத்துவுக்கு எதிராக எழாமல் மௌனம் காப்பது ஏன்?
சின்மயி 'ஐயங்கார்' ஆத்துப் பார்ப்பனப் பெண் - வைரமுத்து 'திராவிடியாள்' மகன்! அதுதானே?!!
No comments:
Post a Comment