இளையராஜா எத்தனையோ பேரிடம் தொழில் ரீதியாக மோதி பிறகு அவர்க ளிடமே தோள் சேர்ந்து தோழனாக
நின்று இருக்கிறார்.. ஆனால் தன்னுடைய மனைவிஜீவாவின் மரணத்திற்கு துக்கம் விசாரிக்க தயங்கிய படியே வர முனைந்த
வைரமுத்துவைமட்டும் வீட்டுக்குள் விடாதே என்று வாட்ச்மேனிடம் கூறி வைரமுத்துவை மட்டும் அனுமதிக்க விட வில்லை.
.

காரணம்.. என்ன தெரியுமா? இளையராஜா வின்சாதியையும் இளையராஜாவின் அம்மாவையும்இணைத்து வைரமுத்து பேசிய தகாத வாரத்தை இன்றும்இளையராஜா வின் இதயத்தை விட்டு அகல வில்லை..அதனால் தான் தன் வாழ்வின் இறுதிவரை வைரமுத்து வோடு மட்டும் இணைய முடியாது என்பதில் வைராக்கியமாக இருந்து விட்டார் இசை ஞானி
No comments:
Post a Comment