Sunday, August 18, 2019

வேறோடும்..... வேறடி மண்ணோடும் புல்பூண்டாகக்கூட விடாது அழித்தொழிக்க வேண்டும்...

"ஆபரேஷன் திமுக"
திமுக ஸ்போக்ஸ் பெர்ஸன் சரவணன்,
"காஷ்மீர் இந்தியாவைச் சேர்ந்தது கிடையாது",
என ரிபப்ளிக் டிவியில் ஆணித்தரமாக பேசினார்!
நான் இந்த நிகழ்ச்சியை லைவ்வாக பார்த்தேன்.
அர்ணாப், சரவணனை,
காஷ்மீர் இந்தியாவின் பகுதி அல்ல என்பது போல் சொன்னதை உறுதியாக கேட்க கேட்ட,
அந்த சரவணன் காது போன் கருவியை கிழட்டி வீசிவிட்டு நிகழ்ச்சியை விட்டு பாணியில் போய்விட்டார்.
இந்த நிகழ்வுதான்,
"வண்டியின் அச்சு முறிய காரணமான கடைசி மயிலிறகு"
என்பதைப்போல ஆகிவிட்டது திமுக வுக்கு!
விவரம் இதுதான்!
திமுக நிறைய 2ஜி, சாராய கம்பெனிகள்,
பினாமி ஜெயமுருகன் பெயரில் 7,000 கோடி ஹவாலா வழி சுருட்டல்,
தமிழ்நாட்டை முழுக்க -
முக்கியமாக, சென்னையை,
ரியல் எஸ்டேட் கம்பெனிகளுக்கு திறந்துவிட்டு,
2006 லிருந்து 11 வரை கூட்டுக் கொள்ளையடித்து,
தமிழ் நாட்டு நகரங்களிலெல்லாம் உள்ள,
ஏரிகள்,குளங்கள்,வடிகால்கள் எல்லாம்
வீட்டு மற்றும் அலுவலக மனைகளாக மாறியதால்,
நிலத்தடி நீர் சேமிப்பில்லை,
மழை பெய்தால் நகரங்கள் வெள்ளக்காடாக,
என மக்கள் கடும் வறட்சியிலும், வெள்ளத்திலும் மாறி மாறி உழன்று மடிவது,
இந்த உலக மகா சுருட்டல் வேலையில் சம்பாதித்த பணத்தை,
உலகம் பூராவும்
பல தீவுகள்,
வில்லாக்கள்,
காபி டீ தோட்டங்கள்,
ரியல் எஸ்டேட் முதலீடுகள்,
மிஞ்சிய பணம் சுவிஸ் போன்ற வங்கிகளில்,
அது போக,
தமிழ்நாடு எழுத்து,மின்னணு ஊடகங்கள்,
குட்டி குட்டி கைக்கூலி அரசியல் கட்சிகள், தானே கொம்பு சீவி களத்தில் விட்ட போங்கு போராளிகள்,அவ்வப்போது தமிழ் நாட்டில் வீண் வெட்டி போராட்டங்களைக் கிளப்பிவிட்டு,
மக்கள் மனதில் புரளியை கிளப்பி,
ஆளும் கட்சிக்கு கெட்ட பெயர்,
மேலும்மத்தியில் ஆளும்கட்சியின் பெயருக்கும்,
மேலும் நம் பார் புகழ் பாரதத்தின், நம்பிக்கை நட்சத்திரம் பிரதம மந்திரி பெயருக்கும்
எப்போதும் களங்கம் கற்பிப்பது,இதற்கெல்லாம் கொட்டி கொட்டி செலவழிக்கும் பல நூறு கோடி கணக்கில் பணம் என,
மொத்த திமுக வின் ஜாதகத்தையும்,
இவர்களைப்பற்றி அறிக்கை தயாரிக்க என தனியாக இறக்கிவிடப்பட்ட மத்திய உளவுத் துறை தயாரித்து கொடுக்க,
சமீபத்தில்11 ஆகஸ்ட் 19 சென்னை வந்த மத்திய உள் துறை அமைச்சர்,
தமிழக பாஜக வுடன் கூடிப்பேசி,
இனி விரைவில் "ஆப்பரேஷன் திமுக"
ஆரம்பமாக உள்ளது என
மிக மிக நல்ல, தமிழகத்தையே உய்விக்க வல்ல,
எதிர்பார்ப்பான தகவல்,
நம் நம்பகமான மிகச் சில வலை தளங்களிலிருந்து கிடைத்துள்ளது!
விடுதலை பெருக தமிழக மக்கள் திமுக விடமிருந்து!
வாழ்க தமிழகம்,
மறுபடி வளர்க தமிழகம்!
பல தளங்களிலிருந்தும் கிடைத்த தகவல்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...