காஞ்சிபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட, அ.ம.மு.க., நிர்வாகிகள், நேற்று முன்தினம், அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலர் ராஜேந்திரன் ஏற்பாட்டில், அ.ம.மு.க., மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற பொருளாளர் மயில்வாசகம், பெருங்களத்துார் பேரூராட்சி செயலர் உதயகுமார் மற்றும் பல்வேறு பதவிகளில் இருந்த, 125 பேர், முதல்வர் மற்றும் துணை முதல்வர் முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.அதேபோல், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலர் கணேசன் ஏற்பாட்டில், நடுவீரப்பட்டு ஊராட்சி செயலர் சீனிவாசன் தலைமையில், 100 பேர்; அமைச்சர் விஜய பாஸ்கர், புதுக்கோட்டை மாவட்ட செயலர் வைரமுத்து ஆகியோர் ஏற்பாட்டில், அ.ம.மு.க., நிர்வாகிகள், 75 பேர், அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.

No comments:
Post a Comment