Tuesday, November 5, 2019

மு.க.ஸ் திமுக பரிதாபம்.

அகர முதல இடத்தெல்லாம் ஆரியபவன் முறுக்கே உலகு..
"செல்லுக கடைக்கு ஓசியில்தின்ன செல்லற்க
சிசிடிவி உள்ள கடை"
#திராவிட குறள் 1340
"அடுத்த முதல்வரென்றோர் இன்று பயத்தல்
ரஜினியால் வந்த வினை"
#திமுக குறள் 1339
"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
ராஜேந்திரபாலாஜி பேட்டியால் சுட்டவடு"
மு.க.ஸ் குறள் 1338
"ஸ்ரீரங்கம் வைத்த பொட்டழித்தல் எளிய
அரியவாம் பசும்பொன்னில் வைத்தழித்தல்"
குறள் 1337
"மறந்தும் பஞ்சமிநிலம் திருடற்க திருடின்
காவிகளால் காரி துப்பப்படும்.. "
குறள் 1336
"மீடியாவைத்து மலராதென்று கத்து என்செய்ய மோதியால் ஆகுதே பீதி"
குறள் 1335
"ஆழ்துளையில் பணம்போடல் நன்றே நன்றன்று.. மூலப்பத்திரம் தேடியலைதல்"
குறள் 1334
"துண்டுச்சீட்டறிந்து சொல்லுக சொல்லை அக்தின்றேல்
அப்பனை புருசனென்று சொலல்"
குறள் 1333
"கடைகடையாய் ஏறியிறங்கி கெஞ்சலே
கெஞ்சலில் எல்லாம் மு.க.ஸ் தலை"
குறள் 1332
"முதல்வராக முக்கி முக்கி முயன்றாலும்
உளறித்திரிவதே அவனின் விதி"
குறள் : 1331
சுடுவதெல்லாம் நன்மைக்கே...🔥

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...