Wednesday, November 6, 2019

அவ்வளவு அறிவாளியா நம்ம தலீவரு.

சர்தார்ஜி கதைகள்போல சுடலை ஜீ*#இன்றைய ட்ரென்டிங்* -
லண்டனிலிருந்து சென்னை திரும்புவதற்காக ஸ்டாலின் விமானம் ஏறினார் -
மூன்று சீட்கள் உள்ள வரிசையில் ஸ்டாலினுக்கு நடுவில் உள்ள இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது -
ஆனால், வெளியே வேடிக்கை பார்க்க வேண்டும் என்பதற்காக ஸ்டாலின் ஜன்னலோர சீட்டில் சென்று அமர்ந்து கொண்டார் -
அந்த சீட்டு ஒரு வெள்ளைக்காரப் பெண்மணிக்கு ஒதுக்கப்பட்டிருந்து -
அவர் வந்து ஸ்டாலினிடம் தனது இடத்தைத் தரும்படி கேட்டார் -
ஸ்டாலின்:-முடியாத் நான் வேடிக்கை பார்க்க வேண்டும் - என்று மறுத்தார் -
விமான பணிப்பெண்ணிடம் அந்தப் பெண்மணி முறையிட்டார் -
அவரிடமும் ஸ்டாலின் :- முடியாத் எனக்கு வேடிக்கை பார்க்க வேண்டும் என்று அடம்பிடித்தார் -
அருகில் இருந்த மற்ற பயணிகள் எல்லாம் எவ்வளவோ சொல்லியும் -
ஸ்டாலின் அசைந்து கொடுக்கவில்லை -
இறுதியாக விமான கேப்டன் வந்து -
ஸ்டாலினின் காதில் ஏதோ ரகசியமாகச் சொன்னார் -
உடனே, ஸ்டாலின் எழுந்து தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார் -
அனைவருக்கும் ஆச்சரியம் -
எப்படி இதை சாதித்தீர்கள், அவரிடம் என்ன கூறினீர்கள் என்று எல்லோரும் கேட்டனர் -
கேப்டன் சொன்னார் -
-
-
-
-
-
-
-
-
-
-
நடுவில் இருக்கும் இருக்கை தான் சென்னை போகும் என்றேன் -
அவர் எழுந்து விட்டார் என்று -
*#சுடலை_ன்னா_சுடலை*
🤭 நம்ம ஸ்டாலின் வைகோவை பார்க்கச் சென்றிருந்தார் -
பேசிக் கொண்டிருந்துவிட்டு விடை பெறும் நேரம் கடும் மழை பிடித்துக் கொண்டது - வைகோ சொன்னார் -
மழை பெய்யறதப் பாத்தா இப்போதைக்கு நிக்காது போலருக்கு. அதனாலே தங்கிட்டு காலேல போ.. -
ஸ்டாலினும் ஒப்புக்கொண்டார் _
சற்று நேரத்தில் ஸ்டாலின் திடீரென மழையில் நனைந்து கொண்டே தெருவில் இறங்கி ஓடினார் -
கொஞ்ச நேரத்தில் தொப்பலாக நனைந்து கொண்டே திரும்பினார் -
வைகோ கேட்டார்.." எங்கே ஸ்டாலின் நனைஞ்சுக்கிட்டே ஓடினே..?'
ஸ்டாலின் சொன்னார் -
" எப்படியும் இங்கே தங்குறதுன்னு முடிவாயிருச்சி.-
அதான் என் வீட்டுக்குப் போய் சொல்லிட்டு வந்தேன்.. ராத்திரிக்கு வரமாட்டேன்னு...!
வைகோ சொன்னார் அறிவு இருக்கா உனக்கு -
சொல்லியிருந்தா ஒரு கொடை குடுத்து விட்டிருப்பேன்ல?-
*#சுடலை_ன்னா_சுடலை*
🤭 துரைமுருகன்: தம்பி, செஸ் விளையாடலாமா?
ஸ்டாலின்: ஓ! நீங்க போய் கிரவுண்ட்லே நில்லுங்க... நான் போய் ஷூ போட்டுட்டு வந்துறேன் -
*#சுடலை_ன்னா_சுடலை* 🤭 ஸ்டாலின் ஒரு முறை சாலையில் -
பழுதான ஒரு லாரியை மற்றொரு லாரியில் கட்டி இழுத்துச் செல்லும் காட்சியைக் கண்டார் -
அப்படியே சிந்தனை வசப்பட்டு நின்று விட்டார் -
அருகிலிருந்த துரைமுருகன் - "தளபதி, என்ன ஆழ்ந்த சிந்தனை" என்று கேட்டார்?-
அதற்கு அவர், "ஒன்றுமில்லை, ஒரே ஒரு கயிறை கொண்டு செல்வதற்கு எதற்கு இரண்டு லாரிகள்?"-
என்று கேட்டு விட்டு மீண்டும் தன் சிந்தனையைத் தொடர்ந்தார் தளபதி -
*#சுடலை_ன்னா_சுடலை*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...