இரு கட்சியும் சம அளவில் வெற்றி பெற்றுள்ளது DMK-2171 ADMK-2061 அதுவும் 8 ஆண்டு நீண்ட ஆட்சிக்கு பின்பு.!
#DMK பலம்
கருணாநிதி தான் வாழ்ந்த காலத்திலேயே ஸ்டாலின்தான் தனது அரசியல் வாரிசு என அறிவித்து விட்டார்
முஸ்லீம்கன் கிறிஸ்த்தவர்கள்ஆதரவு
தமிழ் தமிழ் என்று பேசுவோர் ஆதரவு
பிரிவினைவாதிகள் ஆதரவு
திக போன்ற 20 அமைப்புக்கள் ஆதரவு
தமிழ் தமிழ் என்று பேசுவோர் ஆதரவு
பிரிவினைவாதிகள் ஆதரவு
திக போன்ற 20 அமைப்புக்கள் ஆதரவு
மேலும் தமிழகத்தில் உள்ள 10 கட்சிகள் கூட்டணி
மேடையில் முழங்கிய கூட்டணி தலைவர்கள்
மேடையில் முழங்கிய கூட்டணி தலைவர்கள்
எல்லாவற்றிற்கும் மேலாக அனைத்து ஊடகங்களும் திமுக பக்கம்.. அதோடு சேர்ந்து, கடந்த மூன்று ஆண்டுகளாக மொத்த ஊடகங்களையும் விலைக்கு வாங்கி திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட மோடி எதிர்ப்பு அலை,
சிறுபான்மை வாக்குகளை திமுகவுக்கு மொத்தமாக அள்ளி கொடுத்திருக்கிறது.. ஆக, திமுகவுக்கான அடிப்படை 20 - 25 % வாக்கு, பிளஸ் 15 % சிறுபான்மை வோட்டு என சுமார் 40 % வாக்குகளை திமுக கையில் வைத்திருக்கிறது..
எவ்வளவு போராட்டங்கள், குழப்பங்கள், கலவரங்கள் அனைத்தையும் நடத்தியும் கூட திமுகவால் பெரிய வெற்றியை ருசிக்க முடியவில்லை.
#ADMK பலவீனம்
இது முன்பு இருந்த அதிமுக இல்லை...
அதாவது தலைமை இல்லை என்பது மக்கள் கருத்து
அதாவது தலைமை இல்லை என்பது மக்கள் கருத்து
ஊடக ஆதரவு சுத்தமாக இல்லை,
முஸ்லீம்களின் ஆதரவு இல்லை,
கிறிஸ்த்தவர்கள்ஆதரவு இல்லை,
தமிழ் தமிழ் என்று பேசுவோர் ஆதரவு இல்லை,
முஸ்லீம்களின் ஆதரவு இல்லை,
கிறிஸ்த்தவர்கள்ஆதரவு இல்லை,
தமிழ் தமிழ் என்று பேசுவோர் ஆதரவு இல்லை,
8 ஆண்டு நீண்ட ஆட்சிக்கு மக்களிடையே ஒரு சலிப்பு
எல்லாவற்றிற்க்கும் மேலாக தினகரன் பிரிந்து நிற்கிறார்.
இதை தவிர்த்து அனைத்து மறைமுக திமுக ஆதரவு ஊடகங்களாலும் செய்யப்படும் பொய் பிரச்சாரங்கள்,
8 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் ஏற்பட்டிருக்கும் anti incumbency என்று இத்தனை பலம் திமுக பக்கம்...
இவை அனைத்தையும் மீறி சாதித்து விட்டார் மாண்புமிகு முதல்வர் எடப்பாடியார்
நாங்குநேரி, விக்கிரவாண்டி இரண்டு தொகுதி இடைதேர்தலில் வெற்றி.. இப்பொழுது உள்ளாட்சி தேர்தலில் சுமார் 45 % வெற்றி.. இதுவே பிரம்மிக்கத்தக்க வெற்றி..
#பாஜக முதல் முதலில்
தமிழகத்தில் முதல் முதலில் ஒன்றியம், மாவட்டம் பஞ்சாயத்து உறுப்பினர் என வெற்றி அடைந்துள்ளது
சாக்கடையில் தான் மலரும் என்ற தாமரை மலர்ந்தே விட்டது.. இது சாதாரணமானது அல்ல
தமிழகத்தில் உள்ள கட்சிகளை போல் ஊடக பலம் இல்லாமல், பணபலம் இல்லாமல், ஏன் தலமையே இல்லாமல் பிஜேபி ஜெயிக்கிறது என்றால் இது கவனிக்க வேண்டிய விசயம்
இதில் இருந்து என்ன தெரிகிறது... நடுநிலை இந்துக்களின் வோட்டு திமுகவின் எதிர்திசை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறது.
DMK வின் பாராளுமன்ற வாக்கு எல்லாம் எங்கு போச்சு.? யோசிக்க வேண்டும்
No comments:
Post a Comment