Tuesday, January 7, 2020

உலகம் உருண்டை......

Ø மு.க. பிறந்த ஊரில் பாஜக வெற்றி
Ø தெரு மா சொந்த வார்டில் வன்னியர் வெற்றி
Ø கொலையுண்ட சீக்கியர்கள் கொலைகாரர்களையே ஆள வைத்து மகிழ்கிறார்கள்
Ø மண் குதிரையை நம்பி 90% சீட்டுகளை aap க்கு தந்தது டெல்லி
Ø IIT காரன் ஒரு மாநிலத்தில் ஒன்றும் புடுங்க வில்லை
Ø டீ விற்றவன் உலகம் புகழ தரணி ஆள்கிறான்
Ø இத்தனை நாட்களும் ஆண்டவர்கள் ஒருவனை எதிர்க்கிறான்
Ø இத்தனை எதிரிகளையும் கபடி ஆடுகிறான் ஒரு பாரத தலைவன்
Ø அதிக எண்ணிக்கை உள்ள கட்சி எதிர் வரிசையில்
Ø ஐந்தில் ஒரு பகுதி வென்றவன் மாநிலத்தை ஆள்கிறான்
Ø ஊழல்கள் திரண்டு சகதியை ஆயின அந்த சகதியே இப்போது ஆட்சிமையில்
Ø தனி மாநிலம் என்று வியர்வை சிந்தினான்
Ø வந்ததும் அவன் குடும்பத்தை தவிர மக்களுக்கு செய்தது “O”
Ø அகத்தின் காரணமாய் ஒருவன் ஆட்சிமை இழக்கிறான்
Ø ஆணவக்காரன் ஆட்சியில் அமர்கிறான்
Ø உலக சாதனை புரிந்து வந்தவனை வரவேற்க மூன்று பேர்
Ø ஆனால் அதே லாண்டிங்கில் திஹாரிலுருந்து வந்திறங்கிய-வளுக்கு வழி நெடுக ஆரவாரம்
Ø மக்களுக்காக உழைத்தவன் மக்கள் ரத்தத்தை ஸ்ட்ரா மூலம் உறிஞ்சியவனிடம் தோற்கிறான்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...