இதில் திமுக தலைவர் ஸ்டாலினை நேரடியாக சந்தித்து நேருக்கு நேர் உட்கார்ந்து பேசிய காயத்திரி என்பவர் பாகிஸ்தானுடன் தொடர்பில் இருப்பவர் என்பதை தமிழக போலிஸ் பகிரங்கமாக ஆதாரத்துடன் வெளியிட்டது.
இதில் முக்கியமான விஷயம் இந்த கோலாமாவு கோகிலாவை திமுகவுக்கு அறிமுகம் செய்து ஸ்பான்சர் செய்தது தமிழக காங்கிரசின்மூலம் மத்திய காங்கிரஸ்தான் இதன்காரணமாக இப்போது திமுகவின் பெயரை பாக் உளவாளிகள் பட்டியலில் சேர்த்திருப்பதாக தெரிகிறது.
இந்த விஷயத்தில் வலுவான பிடி கிடைத்து விட்டதாக நம்பப்படுகிறது. ஆனாலும் திமுகவுக்கு இருக்கும் தொண்டர் பலமும் . அதிலும் அதிகமான குண்டர் பலமும்தான் தற்போது இந்திய விசாரனை அமைப்புகளை யோசிக்க வைப்பதாக பேசப்படுகிறது.
இந்த விஷயத்தில் மோடிமீது எப்படியாவது தவறான எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நெருக்கடியை மூன்று திசையில் திமுக சந்திக்கிறது?
(1) காங்கிரசின் நேரடியான நிர்பந்தம்.
(2) யேகோவா எற்பாடுகள் செய்து வரும் கிறித்தவ மிஷநரிகளுக்கு வரும் பணத்தை பெருமளவு தடுத்துவிட்டதால் தற்போது இந்தியாவெங்கிலும் மதமாற்றம் வேகம் குறைந்துள்ளது.இதனால் தனது அரசியல் முகமானதிமுகவை மிகத்தீவிரமாக மோடி எதிர்ப்பில் ஈடுபடவும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் ஸ்டாலின் குடும்பம் தற்போது கிறித்தவ நிர்பந்தங்களிலிருந்து மீளவே நினைக்கிறார்கள் . ஆனால் கிறித்தவ மிஷநரிகள் மூலமே இது வரை திமுகவுக்கு வலுவான பிரச்சார உதவிகளும் கணக்கில் வராத பெரும் பணமும் கிடைத்து வருவதோடு மத்திய மாநில அரசுகளின் எந்த திட்டத்தையும் தடுக்க உடனுக்குடன் நீதிமன்றங்களை நாட சட்ட ஆலோசனைகளை வழங்கி வருவதும் யேகோவா பிராஜக்ட் சட்ட நிபுணர்கள்தான்.
உண்மையில் திமுகவினருக்கு தெளிவான சட்ட நுணுக்கங்கள் சொந்தமாக இல்லை.
உண்மையில் திமுகவினருக்கு தெளிவான சட்ட நுணுக்கங்கள் சொந்தமாக இல்லை.
திமுக என்ற கட்சியும் திராவிடர்கழகம் என்ற பெரியார் கொள்கை பரப்புவதாக கூறிக்கொண்டு ஆங்கில சீரழிவு கலாச்சாரத்தை இந்தியாவில் திணிக்கும் திகவும் யெகோவாவின் அரசியல் முகங்கள்தானே தவிர இந்திய அரசியல் இயக்கமே அல்ல.
ஆனால் அதன்முகமாக மக்களிடம் இதுவரை நிலை நிறுத்திவிட்ட கலைஞர் குடும்பத்தை நீக்கி நேரடியாக கிறித்தவ முகங்களை அறிமுகப்படுத்தவே சீ மான் என்ற முகத்தை களம் இறக்கினர்.
இதே மிஷநரிகளின் திட்டம்தான் 1950_80 களில் திராவிடம் என்ற பெயரில் பிரிவினையை மக்கள் மனதில் திணித்தனர்.அதற்கு அண்ணாவும் கலைஞரும் வரிசையாக இறக்கப்பட்டு வெற்றிகரமாகதிராவிடம் என்ற கருத்தை தமிழகத்தில் திணித்து விட்டனர் ஆனால் இந்த திராவிட என்ற கோஷம் தமிழகம் தவிர எந்த மாநிலமும் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் திராவிட பிரச்சாரம் எதிர்பார்த்த வேகத்தை மக்களிடம் ஏற்படுத்த தவறி தோல்வி அடைந்ததால் தற்சமயம் ஆட்சியை நிலைநிறுத்தி அதன்மூலம் தனது பலத்தை தக்க வைத்துக்கொள்ள கருணாநிதி தனது திராவிட கொள்கையை தியாகம் செய்ய வைத்தார்கள்.
அதுபோல் இப்போது சீமான் போன்ற சில்லரைகளை களம் இறக்கி திராவிட என்று முன்பு பிரித்ததிலிருந்து இன்னும் சிதறடிக்க இப்போது தமிழ் தமிழன் என்ற பெயரில் தமிழ்நாட்டிற்குள் கலகம் செய்ய தூண்டிவருகிறார்கள்.இதன் நோக்கம் பழைய கோஷமான திராவிடம் என்ற கோஷத்தை மறந்து இனி மொழி வாரியாக மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதும் .தமிழன் என்றால் ஏற்கனவே தங்கள் வசம் வந்து விட்ட முட்டாள் தமிழரையும் கிறித்தவன்தான் தமிழன் என்று கூற வைப்பதும்தான் இறுதி நோக்கம். இதற்கான முதல் நடவடிக்கையாக திமுக வின் அடையாளமாக தற்போது இருக்கும் ஸ்டாலின் குடும்பத்தை அரசியலில் இருந்து நீக்கவேண்டும் என்பதுதான்.திட்டம்.இதற்காகவே தற்போது திமுகவின் மீது தீவிரவாதிகளுடன் தொடர்பு என்ற வலை விரிக்கப்படுகிறது. இவற்றிலிருந்து விடுபட ஸ்டாலின் விரும்பினாலும். தன்மீது ஏற்கனவே உள்ள பல்வேறு சிக்கல்களால் யேகோவா பிராஜக்ட்டை எதிர்த்து கொள்ள ஸ்டாலின் தயங்குகிறார்.தயக்கத்திற்கு முக்கிய காரணம் அவர்களது பெருவாரியான சொத்துக்கள் இந்த மிஷநரிகளின் மறைவில் இருப்பதுதான்.
மூன்றாவது மிரட்டல் நேரடியாக இஸ்லாமியரிடமிருந்து தங்கள் ஆதரவு வேண்டுமானால் மோடியை எதிர்க்கவேண்டும் என்று மிரட்டுகின்றனர் இஸ்லாமியர்.
இதில் இவர்களது ஆதரவை திமுக கிறித்தவரை மிரட்டவும் தனது அடியாள் தேவைகளுக்கும் இஸ்லாமியரை கைவிட தயாராக இல்லாததால் அவர்களுக்காக தனது கட்சியமைப்பை போராட்டங்களுக்கு தூண்டிவருகிறார் ஸ்டாலின்.
இதில் இவர்களது ஆதரவை திமுக கிறித்தவரை மிரட்டவும் தனது அடியாள் தேவைகளுக்கும் இஸ்லாமியரை கைவிட தயாராக இல்லாததால் அவர்களுக்காக தனது கட்சியமைப்பை போராட்டங்களுக்கு தூண்டிவருகிறார் ஸ்டாலின்.
இஸ்லாமியருக்கும் ஒரே அஜண்டா
மதம்தான் இதற்காக இஸ்லாமிய தீவிரவாதிகள் எந்த வழியையும் கையாள தயாராகவே இருக்கின்றனர்.அதில் ஒரு வழிதான் திமுக ஆதரவு.
மதம்தான் இதற்காக இஸ்லாமிய தீவிரவாதிகள் எந்த வழியையும் கையாள தயாராகவே இருக்கின்றனர்.அதில் ஒரு வழிதான் திமுக ஆதரவு.
இவர்கள் நேரடியாக பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என்பது ஊரறிந்த விஷயம் ஆனால் இவர்கள் தனது ஆதரவாளரை தேச துரோக வழக்கில் சிக்க வக்கமாட்டார்கள் .இன்றைய நிலையில் ஆனால் கிறித்தவம் அப்படியல்ல.
அவர்களின் அடுத்த இலக்கு திமுகவை மக்கள் மனதில்இருந்து நீக்குவது அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கை எடுக்க துவங்கிவிட்டனர். கூடிய விரைவில் ஸ்டாலின் மீள இயலாத பெரும் வழக்கில் சிக்கக்கூடும் அதன்பின் திமுக தற்போதை கிறித்தவ சில்லரைகள் கைகளுக்கு மாறும்.
அவர்களின் அடுத்த இலக்கு திமுகவை மக்கள் மனதில்இருந்து நீக்குவது அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கை எடுக்க துவங்கிவிட்டனர். கூடிய விரைவில் ஸ்டாலின் மீள இயலாத பெரும் வழக்கில் சிக்கக்கூடும் அதன்பின் திமுக தற்போதை கிறித்தவ சில்லரைகள் கைகளுக்கு மாறும்.
ஆனால் இதே திமுக தொண்டர்கூட்டம் வழக்கம் போல் இருநூறிலிருந்து தனக்கு ஐநூறாக உயர்ந்த சம்பளத்தை நினைத்து வழக்கம் போல் திமுகவுக்கு ஆதரவளிப்பார்கள் ஆனால் தலைமையில் ஸ்டாலின் இருக்கமாட்டார். எந்த இந்துவும் இருக்கமாட்டார்கள்.உண்மை சுடும்
No comments:
Post a Comment