Saturday, January 4, 2020

தேர்தலில் வெற்றி யாருக்கு ????

நேற்று இரவு வரை வந்த முடிவுகள் படி பார்த்தால் ஆளும் அதிமுகவும் எதிர் கட்சி திமுகவும் கிட்டத் தட்ட சமமாகவே இடங்களை வென்றுள்ளன.
ஆனால் திமுகவிற்கு பலமான கூட்டணி இருந்தும்
மீடியாக்களின் விஷமத்தனமான பிரச்சாரச்சாரங்கள் செய்தும்
இஸ்லாமியர்கள் கொட்டடித்து வீடு வீடாகச் சென்று எங்கள் ஓட்டு அதிமுகவுக்கு இல்லை திமுகவிற்குத்தான் என்று பறைசாற்றியும்
கிருஸ்துவர்கள் தேவலாயங்களில் திமுகவின் வெற்றிக்காக ஜெபம் செய்தும்
பாக் உளவாளிகளின் உதவியுடன் பிறர் வீட்டு வாசலில் கோலமிட்டும்
அரசு ஊழியர்களின் முழு ஆதரவு இருந்தும்
பொதுமக்களுக்கு எதிரிகளான சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பிரிவினைவாதிகள், நகர்ப்புற நக்ஸல்கள் மாவோயிஸ்ட்டுகள்,
மத தீவிரவாதிகள் & பயங்கரவாதிகள், சமூக விரோதிகள், மொள்ளமாரிகள், முடிச்சவிக்கிகள், பொறம்போக்குகள் இன்னும் பிறரின் ஆதரவுகள் இருந்தும்
திமுகவினால் அதிமுக கூட்டணியை முழுமையாக வீழ்த்த முடியவில்லை என்றால் வெற்றியல்ல தோல்விதான்!
அதிமுகவிற்கு இஸ்லாமியர்களின் ஓட்டுக்களுக்குப் பதிலாக இந்துக்களின் ஓட்டுக்கள் கிடைத்துள்ளன!
இனியும் சிறுபான்மயினரின் ஓட்டு வங்கியை வைத்து அரசியல் கட்சிகளை பூச்சாண்டி காமிக்க முடியாது .
பாஜக வெற்றி பெற்ற இடங்கள் சொற்ப்பம்தான் என்றாலும் நல்ல துவக்கமே.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...