RSS என்கின்ற தேச சக்திக்காக தன் வாழ்க்கையை அர்பணித்தவர்...
திமுக ஆட்சியில் ஒட்டுமொத்த தமிழக பஞ்சாயத்து தலைவர்களின் தலைவராக தேர்வு பெற்ற RSS காரர்....
பயங்கரவாதிகளின் கொலைவெறி தாக்குதலில் இரண்டு மாத சிகிச்சைக்கு பின் இறைஅருளால் மறுபிறவி பெற்றவர்....
ஒரு பக்கம் தனது ஒரே மகனின் புற்றுநோயை குணமாக்க போராடி தோற்ற அதே நேரம் மறுபக்கம் தனி ஆளாக போராடி ராமர் பாலத்தை உடைக்க விடாமல் ராமநாதபுரம் கோர்ட் முதல் சுப்ரீம் கோர்ட் வரை போராடி சாதித்தவர்....( RSS மற்றும் சுப்பிரமணிய சுவாமி போன்றவர்கள் இவரின் போராட்ட குணத்தை கண்டு வியந்தே 5 வருடங்களுக்கு பின் ஆதரவளித்தார்கள்)
அன்னிய சக்திகளின் பல கோடி பேரத்திற்கும், கொலைமிரட்டலுக்கும் அஞ்சாமல் சேது சமுத்திர திட்டத்தை தடுத்தவர்...
ஒட்டுமொத்தமாக 24 கிராமங்களை மதம் மாற்ற திட்டமிட்ட மதமாற்ற கும்பலின் சதியை ஒற்றை ஆளாக முறியடித்தவர்..
மீனவர்கள் பிரச்சினைகளை களத்தில் நின்று களைந்து அவர்களின் அன்பிற்கு இலக்கணமானவர்..
சாதாரண தொண்டனுக்கு கோர்ட் கேஸ்களில் பணம் பெறாமல் வாதாடி பாதுகாப்பவர்...
வாழும் தேவரய்யா என ராமநாதபுர மக்களால் அழைக்கப்படுபவர்..
என பல சாதனைகளை களத்தில் நின்று செய்யும் ஆர்ப்பாட்டமில்லாத தமிழக பாஜக மாநில துணை தலைவரே திரு.குப்புராமு அவர்கள்.....

No comments:
Post a Comment